படிக்காரம்

paṭikkāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீனக்காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படிக்காரம்)
2.
சீனக்காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படிக்காரம்)
3.
இதொரு வேதியியல் பொருள்..படிக்காரத்தில் பலவகைகள் உள்ளன...இவை முக்கியமாகத் தொழிற்பொருள்களை உருவாக்குவதில் பெரிதும் பயன்படுகின்றன...உடம்பை நிருவகிப்பதிலும், உணவுப்பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாதவாறு காப்பதிலும் மற்றும் மருத்துவத்திலும் பயனாகிறது...முகச்சவரம் செய்துக்கொள்ளும்போது முகத்திலேற்படும் சிறு சிராய்ப்புகள் நச்சுத்தன்மை அடையாதவாறு படிக்காரத்தால் தேய்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது...இன்னும் பலவிதமாக பயன்படுத்தப்படுகிறது...
மூலம் · source: தமிழ் விக்சனரி (படிக்காரம்)
4.
பொட்டாசியம் அல்லது அம்மோனிய அலுமினிய சல்ஃபேட். இதன் இறுகச்செய்யும் தன்மை காரணமாக, வாய்கொப்பளிக்கும் திரவ மாகவும் (1%) நச்சுப்பொருளை வெளியேற்ற பீற்றுக் குழலின் தாரையாகவும் (0.5%) பயன்படுகிறது — alum
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 102)
5.
படிக்காரத்தின் ஒருவகை — stone butter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 594)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qc79h9n9/

தமிழ்
“படிக்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qc79h9n9/
APA
Oliyon Research. (2026). படிக்காரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qc79h9n9/
MLA
"படிக்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qc79h9n9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment