தார்வினியம்

tārviṉiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தார்வின் கொள்கை. உயிர்வகைகளின் தோற்றக் கொள்கை. சார்லஸ் தார்வின் (1809-1882) 1858இல் முன்மொழிந்தது. காலத்தால் அழியாதது. இயற்கைத் தேர்வின் மூலம் வேறுபட்ட உயிர்வகைகள் உண்டாகின்றன என்பது இக்கொள்கை. இதன்படி வலுவுள்ளவை வாழ்தல், வலுவற்றவை வீழ்தல் — Darwinism
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 114)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9d5qwxhk/

தமிழ்
“தார்வினியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9d5qwxhk/
APA
Oliyon Research. (2026). தார்வினியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9d5qwxhk/
MLA
"தார்வினியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9d5qwxhk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment