தேடல் · Search: முனைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
93 இல் 76–93 · 76–93 of 93
இணையத்தில் இருக் கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக் கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை . ஒரு சீரான வளப் பெயரின் வடிவ… — Uniform Resource Name
இது தொலைக்காட்சிப் படங்களில் இருள் பகுதிக்கும் ஒளிப்பகுதிக்கு மிடையிலான விகித்தத்தைக் குறிக்கிறது. மிக அதிகமான வேறுபாட்டு முனைப்புடைய படம் மிக அடர்ந்த கருமை யினையும், பிரகாசமான வெ… — contrast
மனம் வழிவழியாக வருவனவற்றைப் பற்றுவது இது பற்றப் பட்ட பொருள் இன்னதாக லாம் என்னும் முதல் உணர்வோ சங்கற்பம், நிர் விகற்பக் காட்சி இதுவோ அதுவோ என்னும் ஐய உணர்வோ (விகற்பம்) எழும் நிலை இங் குண்டு…
ஒரு நேரடித் திரைப் பட்டியலில் மறி நிலை ஒளிப் பேழையில் அல்லது மாறுபட்ட வண்ணத்தில், தற்போதைய தேர்வு/சறுக்கச் சட்டநிலையைக் குறியீடாகக் காட்டுவதற்கான வரி highlight changes : மாற்றங்கள் ம… — highlight bar
இணையத்தில் இருக்கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக்கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை. ஒரு சீரான வளப் பெயரின் வடிவமைப்… — Uniform Resource Name
பொட்டெலும்புச் கூம்பு முனைப்பு பொட்டெலும்புக் கூம்பு முனைப்பின் மேல் வரும் கட்டி — mastoid
மின் கலங்களில் மின் முனைப்பு நீக்கப் பொருளாகப் பயன்படும் வேதியியல் பொருள் — manganese dioxide
முலைக்காம்பு போன்ற முனைப்புப் புடைப்பு — mamillated
ஒளியின் நிற முனைப்புத் திறன் — chromaticity
முழுமையற்ற குறுக்குத் கை. இது, விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் வளைவு கூர்மையாக இருக்கும் இடத்தில் சிறகின் வடிவத்தைப் பராமரித்து வருவதற்கு உதவப் பயன்படுத்தப்படும் முன்புறக் கழிக்கு முனைப்… — falsh wing rib
ஒளிக்கதிர் வக்கரிப்புக் கோட்ட மானி polarity: (மின்.) துருவ முனைப்பு: இருகோடிகளும் நில்லுலக முனைக் கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல், காந்த ஊசி முதலியவற்றின் இயல்பு; மின்னுர… — polarimeter
ஒரு மின் சுற்று வழியின், மின்முனைப்புக் கோடிகள் (துருவங்கள்) — poles
மூழ்குவது போன்ற இயக்கத்துடன் செயற்படும் எந்திர உறுப்புகளின் அமைப்பு முறை. இந்த உறுப்புகள், இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்புடைய சுழல்தண்டில் மேலும் கீழும் சென்று இயங்கும் — force feed lubricators
ஒரு திருகு அலகின் பயன் முனைப்புப் பரப்பிடம் என்பது, அந்த அலகினைச் சம தளத்தில் அதன் அச்சுக்குச் செங்கோணத்தில் உருவரை செய்வதால் உண்டாகும் பரப்பிடம் ஆகும் — effective area
இணையக் கட்டுமானக் கழகத்துக்கு (IAB) இணையம் தொடர்பான நீண்ட காலப் பரிந்துரைகளை முன்வைக்கும் தன் முனைப்பு அமைப்பு — Internet Research Task Force
இணைய ஆய்வு முனைப்புக் குழுவினை(Internet Research Task Force - IRTF)நிர்வகிக்கும் அமைப்பு — Internet Research Steering Group
விலை மலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித்திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப்படுத்தப்படுகி… — passive-matrix display
நெஞ்சுப்பைக்குள் இரத்தத்தைக் கொண்டு செல்லும் குருதி நாளமாகிய சிரையின் வழியாகப் பாயும் இரத்தத்தின் வேக வீதத்தை அளவிடுவதற்கு கடுமுனைப்பு ஒலியை அனுப்பும் ஒர் எந்திரம். சிரை முழுவதுமாகத் த… — Doppler ultrasound technique