விசையூட்டு உயவிடுவான்கள்

vicaiyūṭṭu uyaviṭuvāṉkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூழ்குவது போன்ற இயக்கத்துடன் செயற்படும் எந்திர உறுப்புகளின் அமைப்பு முறை. இந்த உறுப்புகள், இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்புடைய சுழல்தண்டில் மேலும் கீழும் சென்று இயங்கும் — force feed lubricators
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 293)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2n76nf6x/

தமிழ்
“விசையூட்டு உயவிடுவான்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2n76nf6x/
APA
Oliyon Research. (2026). விசையூட்டு உயவிடுவான்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2n76nf6x/
MLA
"விசையூட்டு உயவிடுவான்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2n76nf6x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment