ஒருசீரான வளப் பெயர்

orucīrāṉa vaḷap peyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் இருக் கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக் கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை . ஒரு சீரான வளப் பெயரின் வடிவமைப்பிற்கான வரன் முறைகள், இணையப் பொறியியல் முனைப்புக் குழு (Internet Engineering Task Force - IETF) வின் பரிசீலணையில் உள்ளது. urn:, fpi;, path; போன்ற திட்டமுறையிலடங்கிய அனைத்து ஒருசீரான வள அடையாளங்காட்டிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அவை, ஒருசீரான வள இடங்காட்டிகளையும் (URLs) கொண்டிருக்காது — Uniform Resource Name
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prvk8e5u/

தமிழ்
“ஒருசீரான வளப் பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prvk8e5u/
APA
Oliyon Research. (2026). ஒருசீரான வளப் பெயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/prvk8e5u/
MLA
"ஒருசீரான வளப் பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prvk8e5u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment