டோப்லர் கடுமுனைப்பு ஒலி நுட்பம்
ṭōplar kaṭumuṉaippu oli nuṭpam
பொருள்கள் · Senses
1.
நெஞ்சுப்பைக்குள் இரத்தத்தைக் கொண்டு செல்லும் குருதி நாளமாகிய சிரையின் வழியாகப் பாயும் இரத்தத்தின் வேக வீதத்தை அளவிடுவதற்கு கடுமுனைப்பு ஒலியை அனுப்பும் ஒர் எந்திரம். சிரை முழுவதுமாகத் தடைப்பட்டிருக்குமானால், இரத்தம் பாய்தல் இராது; எனவே ஒலி வராது
— Doppler ultrasound technique
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhx4xpk3/
தமிழ்“டோப்லர் கடுமுனைப்பு ஒலி நுட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhx4xpk3/APA
Oliyon Research. (2026). டோப்லர் கடுமுனைப்பு ஒலி நுட்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qhx4xpk3/MLA
"டோப்லர் கடுமுனைப்பு ஒலி நுட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhx4xpk3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment