தேடல் · Search: மலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
மனம் + நலம்; உளநலம்
தூய்மையான இடத்தில் எண்விரலுக்குக் கீழாகவுள்ள மண்ணையெடுத்து மந்திரஞ் சொல்லி உடம்பிற்றேய்த்து நீரில் மூழ்குகை
மலமும் மூத்திரமும்; மலசலம்
அன்பர் நெஞ்சாகிய தாமரை மலர், (குறள் 3); பூ, (குறள் 395, 650, 1119, 1142, 1152, 1231)
மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர், புருனை போன்ற நாடுகளில் பேசப்படும் ஒரு மொழி; இது மலேசியாவில் பஃகாசா மெலாயு என்றும் பஃகாசா மலேசியா என்றும் அழைக்கப்படுகின்றது, இந்தோனீசியாவில் ப… — Malay language, Bahasa Melayu, Bahasa Malaysia, Bahasa Indonesia
வளார்
பாறைகளைக் கொண்ட, சுற்றியுள்ள இடங்களை விட உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு. — wear (verb)
மலையினுச்சி
மற்போர் செய்வோன் / ஏரும் போரும் வாழ்வியலை கொண்ட மல்லர் குல மக்கள் (தேவேந்திர குல வேளாளர்)
மருத நில தலைவன்
வளமை, வலி
காண்க: மல்லை
வளம்
முறிதற்குறிப்புள்ள ஒலி
திண்ணியோன் ()
உழவர்
வலிமை ()
குதிரைவகை ( 152.)
மெதுத்தன்மை
மேகத்திலிருந்து பொழியும் நீர்; மாரி — rain
ஒரு வகை பழம்
பூனை ()
பார்ப்பனப் பெண்ணுக்குஞ் சூத்திரனுக்கும் பிறந்தோர்
கழுத்தில் அணியப்படும் பூ அல்லது உலோகத்தினாலான அணி — evening, garland, necklace