மலாய்

malāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர், புருனை போன்ற நாடுகளில் பேசப்படும் ஒரு மொழி; இது மலேசியாவில் பஃகாசா மெலாயு என்றும் பஃகாசா மலேசியா என்றும் அழைக்கப்படுகின்றது, இந்தோனீசியாவில் பஃகாசா இந்தோனீசியா என்று அழைக்கப்பெறுகின்றது. — Malay language, Bahasa Melayu, Bahasa Malaysia, Bahasa Indonesia
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலாய்)
2.
மலாய் மொழி பேசும் மக்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலாய்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xjxfbyg8/

தமிழ்
“மலாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xjxfbyg8/
APA
Oliyon Research. (2026). மலாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xjxfbyg8/
MLA
"மலாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xjxfbyg8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment