மலர்

malar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அன்பர் நெஞ்சாகிய தாமரை மலர், (குறள் 3); பூ, (குறள் 395, 650, 1119, 1142, 1152, 1231)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 183)
2.
பூ விரிந்த மலமுடையவர் திருவடித் தாமரை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ajcahuah/

தமிழ்
“மலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajcahuah/
APA
Oliyon Research. (2026). மலர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ajcahuah/
MLA
"மலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajcahuah/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment