தேடல் · Search: பிரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

180 இல் 76–100 · 76–100 of 180

பிரிசல் pirical பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரிசம்
பிரிச்சல் piriccal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரிசல் ()
பிரிட்டோன் piriṭṭōṉ similar
குளோர் ஃபெனிராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர். — piriton
பிறத்தல் piṟattal similar
தாயின் உடலிலிருந்து குழந்தை பிறக்கும் செயல். தாய்க்கு இடுப்பு வலி காணும்போது குழந்தை தாயின் இடுப்பெலும்பு உட்குழிவின் வழியாக வெளியே வருகிறது — birth
பிறிதின் piṟitiṉ similar
பிற உயிர்களின், (குறள் 315).
பிழிதல் piḻital பெயர்ச்சொல் · Noun similar
சொரிதல்
பீடித்தல் pīṭittal பெயர்ச்சொல் · Noun similar
துன்புறுத்துதல்
பீறுதல் pīṟutal பெயர்ச்சொல் · Noun similar
கிழிதல்
பீழித்தல் pīḻittal பெயர்ச்சொல் · Noun similar
வருத்துதல்
புரிதல் purital similar
விரும்பல், செய்தல், தியானித்தல், கொடுத்தல், சொல்லுதல், விசாரித்தல், மிகுதல், அசைதல், விளங்குதல்
புரித்தல் purittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புரி நின்மலவடிவாய்ப் புரிக்கும் (ஞானவா. மாவலி. 48)
பூரித்தல் pūrittal வினைச்சொல் · Verb similar
நிறைதல்
பொரிதல் porital வினைச்சொல் · Verb similar
பொரியாதல்
பொரித்தல் porittal வினைச்சொல் · Verb similar
பொரியச்செய்தல்
பொறிதல் poṟital வினைச்சொல் · Verb similar
பறிதல்
பொறித்தல் poṟittal வினைச்சொல் · Verb similar
இலாஞ்சனையிடுதல்
விரிதல் virital பெயர்ச்சொல் · Noun similar
மலர்தல்
விரித்தல் virittal பெயர்ச்சொல் · Noun similar
விரியச்செய்தல்
பகு paku வினைச்சொல் · Verb meaning
நுணுக்கமாகப் பிரித்தல் — classify, divide, cut, share, apportion
அற் aṟ வினைச்சொல் · Verb meaning
அடக்கியிருத்துதல், குறைத்தல், வெட்டிப் பிரித்தல் ஆகிய பொருள் கொண்ட ஒரு தலையடி
நழுவல் naḻuval பெயர்ச்சொல் · Noun meaning
தப்பித்தல், சிக்காமல் தப்புதல், நழுவுதல் — escape, evasion, giving the slip
பகுதல் pakutal பெயர்ச்சொல் · Noun meaning
பிளவுபடுதல்
மடியம் maṭiyam meaning
வளிமண்டலத்தின் அணுஎடை எண் 18 உடைய இயக்கத் திறனற்ற வாயு. இது நிறமற்றது; நைட்ரஜனை ஒத்திருப்பது; சாதாரணக் காற்றில் 0.9% அளவுக்குக் கலந்திருக்கிறது. திரவக் காற்றினை வடித்துப் பிரித்தல் மூ… — argon
பிளவீடு piḷavīṭu meaning
இரு கிளைகளாகப் பிரித்தல் — bifurcation
வகுத்தல் vakuttal பெயர்ச்சொல் · Noun meaning
பிரித்தல், இரண்டாக்குதல், பிளத்தல்