மடியம்

maṭiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளிமண்டலத்தின் அணுஎடை எண் 18 உடைய இயக்கத் திறனற்ற வாயு. இது நிறமற்றது; நைட்ரஜனை ஒத்திருப்பது; சாதாரணக் காற்றில் 0.9% அளவுக்குக் கலந்திருக்கிறது. திரவக் காற்றினை வடித்துப் பிரித்தல் மூலம் பெறப்படுகிறது. வெண்சுடர் மின் விளக்குகளில் நிரப்புவதற்காக இந்த வாயு பயன்படுகிறது — argon
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xhsbn8qh/

தமிழ்
“மடியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xhsbn8qh/
APA
Oliyon Research. (2026). மடியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xhsbn8qh/
MLA
"மடியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xhsbn8qh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment