{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xhsbn8qh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xhsbn8qh/", "kind": "word", "headword": "மடியம்", "romanization": "maṭiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.389420+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வளிமண்டலத்தின் அணுஎடை எண் 18 உடைய இயக்கத் திறனற்ற வாயு. இது நிறமற்றது; நைட்ரஜனை ஒத்திருப்பது; சாதாரணக் காற்றில் 0.9% அளவுக்குக் கலந்திருக்கிறது. திரவக் காற்றினை வடித்துப் பிரித்தல் மூலம் பெறப்படுகிறது. வெண்சுடர் மின் விளக்குகளில் நிரப்புவதற்காக இந்த வாயு பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "argon", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 56"}]}}