தேடல் · Search: பிணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
112 இல் 76–100 · 76–100 of 112
பிணித்தல்
கருப்பிணிக்கு வரும் மசக்கை
*(தமி) திரிகடுகம் (பெ )
திருமால்; முரன் என்ற அசுரனைக் கொன்றவன்
பிணித்து சிமிழ்தல் என்றது அவன் வாய்மேல் விரல் அது படவிளித்தல் என்கிறார் காளிங்கள்.
பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை ( பொ. 68. உரை)
எருதைக்கலப்பை நுகத்தோடு பிணிக்கும் சிறுகயிறு , பூட்டாந்தளை .
பிறக்கும் குழந்தை இளைக்கும் படி கருப்பிணிமீது தேரை விழுகை
வாதம் பித்தம் சிலேட்டுமம் என்னும் முப்பிணிகள்
உதடுகள், நாக்கு, குரல் வளையிலுள்ள தொனித் தந்தி முதலியவைகள் பேசுதற்கு இசைந்தபடிச் செயல்பட ஒன்று சேர்ப்பதற்கு முடியாத தன்மை ; சன்னி, பாரிசவாயு முதலிய கொடிய நோய்களின் மூளை தாக்குண்டு …
பிணிநீர்ப்பை
நிறைமாதக் கர்ப்பிணிகளுக்கு இடுப்புவலி தொடங்குவதற்கான நாளைக் கணக்கிடுவதற்கான விதி. கடைசி மாதவிலக்குக் காலம் தொடங்கிய நாளிலிருந்து பின்னோக்கி 90 நாட் களைக் கணக்கிட்டு, அந்தத் தேதியுடன் … — Naegele's rule
தோல் மஞ்சள் நிறமாயிருத்தல் — xanthoderma
காண்க: பிரகலாதன். பிருங்கலாதன் பலபல்பிணிபட (பரிபட. 4,12)
(சிறு+குறிஞ்சா)
சம்பந்தத்திற்குள்ளாதல்
பிறப்பெடுத்தலால் வரும் விளைவு
உயிர்களுக்கியல்பாக ஏற்படும் 12 வகைத் துன்பங்கள் அனல் சீதம் அசனி புனல் வாதம் ஆயுதம் விடம் மருந்து பசி தாகம் பிணி கோபம் வராமை
கருப்பிணி.
சூம்படைவுக் கோளாறு, கற்பனைப் பிணி, மெளட்டீக நோய் — hypochondria
கர்ப்பிணித் தாய்மார்களை கடைசி வாரங்களில் இடுப்புக் குழியினுள் கருவுயிரின் தலை இறங்குவதன் காரணமாகத் தாய்க்கு பளு குறைந்தாக உண்டாகும் உணர்வு — lightening
கருப்பிணி
பெண்களுக்குத் தலைப் பிரசவத்தின் போதும், கருகரைந்த போதும், மாதாந்திரப் போக்கின் போதும், வாத போக்கு பத்தியக் கேட்டினாலும், வாதம் தடித்து அதனால் சூதகம் தடைப்பட்டு இரத்தங்கட்டிக் கொள்ளும் மாதவிட…
கெர்ப்பிணி.
பசு முதலிய கால்நடைகளைக் கட்டும் தாமணிக் கயிறு