மஞ்சள் தோல்

mañcaḷ tōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோல் மஞ்சள் நிறமாயிருத்தல் — xanthoderma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1181)
2.
தோலுக்கடியில் கொழுப்புப் பொருள் (கொழுப்பிணி) திரண்டிருத்தல். இதனால் மஞ்சள் நிறவேறாக்கம் ஏற்படுகிறது — xanthoma
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மஞ்சள் திட்டு, கொழுப்புத் திரட்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1181)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jduk7hx/

தமிழ்
“மஞ்சள் தோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jduk7hx/
APA
Oliyon Research. (2026). மஞ்சள் தோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3jduk7hx/
MLA
"மஞ்சள் தோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jduk7hx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment