தேடல் · Search: பரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

பரத்தல் parattal வினைச்சொல் · Verb meaning
பரவுதல்
திதைதல் titaital வினைச்சொல் · Verb meaning
பரவுதல்
தூறுதல் tūṟutal வினைச்சொல் · Verb meaning
மழை தூவுதல்
நடத்தல் naṭattal வினைச்சொல் · Verb meaning
நடந்துசெல்லுதல்
பாய்தல் pāytal உரிச்சொல் · Expressive meaning
பரத்தல், பரவுதல்
திறைதல் tiṟaital meaning
பரவுதல்
கிரந்தி kiranti meaning
திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பெண்ணிடமிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற் பகுதியில் வ… — syphilis
தொற்றல் toṟṟal meaning
ஒரு நோய். ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்குப் பரவுதல். எ-டு. சொறி சிரங்கு, நீர்க் கொள்ளல் — Infection
அலைவரிசை alaivaricai பெயர்ச்சொல் · Noun meaning
தனியலைப் பிரிவு
ஊடுருவல் ūṭuruval பெயர்ச்சொல் · Noun meaning
துளைத்தல். உட்புகுதல் — penetration
பிரசாரம் piracāram பெயர்ச்சொல் · Noun meaning
பரவுகை
நிரவுதல் niravutal பெயர்ச்சொல் · Noun meaning
சமனாதல்
நிலவுதல் nilavutal பெயர்ச்சொல் · Noun meaning
நிலைத்திருத்தல்
படர்ச்சி paṭarcci பெயர்ச்சொல் · Noun meaning
நின்று வளராத படருங்கொடி
பம்புதல் pamputal வினைச்சொல் · Verb meaning
செறிதல்
வியாபகம் viyāpakam பெயர்ச்சொல் · Noun meaning
எங்கும் நிறைந்த தன்மை
ஓங்குதல் ōṅkutal வினைச்சொல் · Verb meaning
உயர்தல்
ஓமலிப்பு ōmalippu பெயர்ச்சொல் · Noun meaning
ஊர்ப்பேச்சு
உராவுதல் urāvutal வினைச்சொல் · Verb meaning
பரவுதல் , இடம்விட்டுப் பெயர்தல்
பிணைப்பு piṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பில் இரண்டு அணுக்களை பிணைப்பது, வேதிப்பிணைப்பு. — bond
பரக்கும் parakkum meaning
பரவும்.
சிறுதுளி ciṟutuḷi meaning
1. மிகச்சிறிய துளி. 2. ஒரு நுண் ணுயிரி மீது படையெடுத்துத் தாக்கும் நோய். இது துகள்களினால் பரவுகிறது — droplet
ஊடுபரவல் ūṭuparaval meaning
சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல். வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படியாக உட்சென்று பரவுதல் — infiltration
மரமரப்பு maramarappu meaning
பழுதுபட்டதோல் உணர்வு, புலனுணர்வு நரம்புகள் நெடுகிலும் தூண்டல்கள் பரவுவது தடைபடுதல் காரணமாக உணர்ச்சிப் பகுதியாக அல்லது முழுமையாக அற்றுப்போதல் — numbness
பின்ட்டா piṉṭṭā meaning
டிரெப்பொனிமா கெரட்டியம் எனும் சுருள் உயிரியால் உண்டாகும் பால்வினையாலல்லாத நோய் நேரடி சீதச் சவ்வுத் தோலுக்குள் புகுவதால் பரவுகிறது. — pinta