நிலவுதல்

nilavutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலைத்திருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலவுதல்)
2.
தாங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலவுதல்)
3.
வழங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலவுதல்)
4.
பரவுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலவுதல்)
5.
ஒளிவிடுதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலவுதல்)
6.
ஒளி செய்தல், பொருந்துதல், நிலைபெதறுதல், விசாலித்தல் நிலாக்காலுதல் = ஒளிவீசுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 253)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ppcasu4a/

தமிழ்
“நிலவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ppcasu4a/
APA
Oliyon Research. (2026). நிலவுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ppcasu4a/
MLA
"நிலவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ppcasu4a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment