தேடல் · Search: பரப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
மேற்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள கால் வரிக்கோடு. வார்ப்படங்களிலும், அறைகலன்களிலும் அலங்கார வேலைப்பாடாகப் பயன்படுத்தப்படுகிறது — Channel : (I)
ஒரு பரப்பிலிருந்து மறிக்கப்படும் ஒளியின் அளவுக்கும் படுஒளியின் அளவுக்குமுள்ள வீதம். வியாழனின் ஒளி எண் 0.44 — albedo
ஒரு பரப்பின் வளைவைக் கண்டறியுங்கருவி. முக்காலி வடிவத்திலிருக்கும். நடுவில் ஒரு திருகு சுழலும் இத்திருகின்மேல் அளவுகள் குறித்த தட்டு இருக்கும். வளைந்த பரப்பின் குவி அல்லது குழிபகுதியி… — spherometer
தனி எறிக் கோட்டின் பினனால் நின்று கொண்டு. எந்தவிதத் தடையுமின்றி, (பந்து தன் கைவசம் வந்த 5 நொடிகளுக்குள்) வளையத்தினுள் எறிந்து 1 வெற்றி எண்ணைப் பெற ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனி எற… — Free throw
சுற்றுப் புறப் பகுதி
இரு பொருள்களிடையே இடைவெளி இல்லாமல் இருத்தல் — tightness, compactness
இரகசியம் முதலியன வெளியாகை
அகலாங்கு — line of latitude. imaginary lines to measure the distance from the equator to t…
உருண்டையாதல்
பாறை
கடவுள்
பரப்பிரமம்
பூவலயம் ()
* முத்திரை (பெ)
ஒரு சமதள உருவம், ஒரு எழுத்தாணியால் வரையப்படும் போது, அந்த உருவத்தின் மேற்பரப்பினை அளவிடுவதற்கான புறநிலைச் சாதனம் — planimeter
மண்டையோட்டின் மேற்பரப்பில் சேணம் வடிவம் போல் தோற்றம் அளிக்கும் ஒரு உட்குழிவான பரப்பு. இது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு கோளாறு — clinocephaly
1. ஒரு மேற்பரப்பில் ஏற்படும் பதிவு. 2. மனதில் ஏற்படும் ஒர் எண்ணப் பதிவு 3. உரிய பற்பொருள்களைப் பயன்படுத்தி பல்வளைவு அல்லது பற்கள் முழுவதன் அல்லது அதன் பகுதியின் பதிவுருவை எடுத்தல், — impression
மண்ணில் சுதந்திரமாக வாழும் 'அமீபா' என்ற ஓரணுவுயிர். இது தொடக்கநிலை அமீபா உறை முளை அழற்சி. இதில் உயிரிகள், மூக்குக்கும், நோய்க் குறியில்லாத நோய்ப் பரப்பிகள் மூலம் தொண்டைக்கும் பரப்பப்படு… — Naegeria
வீழ்தடத்தில் பரப்பின் செங்கோட்டுடன் தொடு கோடு கொள்ளும் கோணத் தொலைவு — angle of incidence
(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும் — bevel
சீரற்ற ஒழுகியக்கம், காற்றுவீச்சு காரணமாக விமானத்தின் கட்டுமானத்தில் அல்லது மேற்பரப்பில் ஏற்படும் அலைக் கழிப்பு. கொந்தளிப்பான காற்று வீச்சினால் ஏற்படும் விமானத்தின் ஒழுங்கற்ற அசைவையும் ஊசலாட்… — buffeting
வெட்டுமரத்தின் கரண் பரப்பில் காணப்படும் உள் வரி — curl
பளபளப்பான பரப்பின் மீதான ஒளி. ஆதாரத்திலிருந்து பிரதிபலிப்பதால் உண்டாகும் தேவையில்லாத மிகை ஒளி — kick
மேற்பரப்பில் உள்ள படுகைக் கோட்டு வரி அடையாளம் — stria
கோள ஆடியின் ஒருவகை. மறிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இதனோடு தொடர்புடைய கலைச்சொற்களாவன: 1. வளைவு மையம் (சென்டர் ஆஃப் கர்வேச்சர்): ஆடியின் கோளத்தின் மையம். 2. குவியத் தொலைவு (போகஸ் ல… — concave mirror