தேடல் · Search: பந்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

151 இல் 76–100 · 76–100 of 151

ஞாதி ñāti பெயர்ச்சொல் · Noun meaning
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--ज्ञाति--ஞாதி---மூலச்சொல் — agnate, relations, distant kinsman, one who does not participate in the oblatio…
மட்டை maṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
மட்டைப்பந்து போன்ற ஆட்டங்களில் பந்தை அடிக்கப் பயன்படுவது — bat, inebriated state, drunken state
கோளம் kōḷam meaning
கோளம் (பெ) - பந்து வடிவம்; முப்பரிமாண அளவு கொண்ட, ஒரு உருண்டையான வடிவம்.
கண்டு kaṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
பார்த்தல், சந்தித்தல்
ஒக்கலி okkali வினைச்சொல் · Verb meaning
உறவினரோடு கலந்து பேசு; உறவாடு
சூதகம் cūtakam பெயர்ச்சொல் · Noun meaning
பிறப்பு
பந்தடி pantaṭi பெயர்ச்சொல் · Noun meaning
(பந்து+அடி)
திம்மை timmai பெயர்ச்சொல் · Noun meaning
பருமன்
இலக்கு ilakku பெயர்ச்சொல் · Noun meaning
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
துடக்கு tuṭakku பெயர்ச்சொல் · Noun meaning
சூதகம், தீட்டு, ஆசூசகம்
நூற்கழி nūṟkaḻi பெயர்ச்சொல் · Noun meaning
நூற்பந்து
சுகியன் cukiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
இன்பந்துய்ப்பவன்
உறவினள் uṟaviṉaḷ பெயர்ச்சொல் · Noun meaning
உறவுக்காரி
உறவினன் uṟaviṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உறவுக்காரன்
அயலிடம் ayaliṭam meaning
தனது குழுவினர் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்க்குழு இலக்குக்கு அருகில் ஒரு ஆட்டக்காரர் பந்துக்கு முன்னதாக, போய் நின்று கொண்டிருந்தால் அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவா… — Off-side
தனி எறி taṉi eṟi meaning
தனி எறிக் கோட்டின் பினனால் நின்று கொண்டு. எந்தவிதத் தடையுமின்றி, (பந்து தன் கைவசம் வந்த 5 நொடிகளுக்குள்) வளையத்தினுள் எறிந்து 1 வெற்றி எண்ணைப் பெற ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனி எற… — Free throw
பிண்டதன் piṇṭataṉ பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — agnate; benevolent person; kinsman
குறியுதை kuṟiyutai meaning
தாக்கும் குழுவினர் உதைத்தாடிய பந்தானது, இலக்கிற்குள் செல்லாமல், முழுதும் உருண்டு, கடைக்கோட்டிற்கு வெளியே சென்று விட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர், ப… — Goal Kick
தடை விதி taṭai viti meaning
ஆட்ட நேரத்தில், பந்தைத் தானும் விளையாடாமல், எதிராட்டக்காரரையும் ஆட விடாமல் தடுத்துக் கொண்டிருப் பதையே தடை செய்வது என்கிறார்கள். அதாவது பந்துக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரருக்கும் இடையில் ஓடு… — Obstruction Rule
நிலை உதை nilai utai meaning
ஆட்டம் தொடங்குவதற்கு முன், இரண்டு குழுவினரும் தங்கள் தங்களது பகுதிகளில் நின்று கொண்டிருக்க வேண்டும். நாணயம் சுண்டுவதின்மூலம் வெற்றி பெற்று, ஆடுகளப் பகுதியா அல்லது நிலை உதையா என்று தேர்ந்… — Place Kick
சுகித்தல் cukittal வினைச்சொல் · Verb meaning
நலமாயிருத்தல்
விருந்தம் viruntam பெயர்ச்சொல் · Noun meaning
பூ , பழம் முதலியவற்றை காம்பு
இனக்கட்டு iṉakkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பந்துக்கட்டு
மரணாசூசம் maraṇācūcam பெயர்ச்சொல் · Noun meaning
மரணாசௌசம்; சாதீட்டு; பந்துக்களின் சாவால் நேரும் தீட்டு
மைக்கோளம் maikkōḷam meaning
அச்சுருக்கள் மீது மை பூசுவதற்காகப் பயன்படுத்தப்படும், பஞ்சு திணித்த தோல் பந்து. உருளை அச்சு எந்திரங்கள் பயனுக்கு வந்ததும் இது பயனற்றுப் போயிற்று — ink ball