ஒக்கலி

okkali
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறவினரோடு கலந்து பேசு; உறவாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒக்கலி)
2.
பந்துக்களைப் பரிபாலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒக்கலி)
3.
சமாதானமாகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒக்கலி)
4.
வெற்றியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒக்கலி)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6t6zx2kw/

தமிழ்
“ஒக்கலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6t6zx2kw/
APA
Oliyon Research. (2026). ஒக்கலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6t6zx2kw/
MLA
"ஒக்கலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6t6zx2kw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment