தேடல் · Search: படிவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
146 இல் 76–100 · 76–100 of 146
Intelligent Printer Data System என்பதன் குறும்பெயர். செய்தி அல்லது வரைகலைகளை முழுப் பக்க அளவில் பெருமுக அல்லது சிறு கணினியிலிருந்து லேசர் அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்கான ஐபிஎம் ம… — IPDS
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
1. உயிரணுப்பிளவின் ஒரு நிலை. இதில் டி.என்.ஏ மறுபடிவம் ஏற்படுகிறது. 2. ஒரு பொருளின் (வாயு அல்லது திரவம்) இரு நிலைகள் ஒன்றோடொன்ற தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது மண்டலம் — interphase
எந்திரவியல் வரைபடங்களில் செங்குத்துச்சாய் தளத்தின் மீதான வடிவியல் எறிவுப் படிவம் — elevation
புதைப்படிவம் = புதைப்படிமம் = ஆழ்படிமம்
இசட் சாஃப்ட் கார்ப்பரேசன் உருவாக்கிய பரவலாகப் பயன்படுத்தப் படும் ராஸ்டர் வரைகலை சேர்ப்புப் படிவம். இது மோனோ கிராம் மற்றும் வண்ண முகப்பின் 2 துண்மி, 4 துண்மி, 8 துண்மி மற்றும் 24 துண்மிகளைக் … — PCX
குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள்.
உருக்கி வார்க்கப்பட்டது
அறிவித்தல்
உள்ளிட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சுசெய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம் — data sheet
இலை தழை முதலிய தாவரப் பொருட்கள் அல்லது விலங்குப் பொருட்கள் மட்கிய தோட்ட மண் — humus
பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் boyce-codd normal form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தரவுத்தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அ… — BCNF
இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்திகளை முகவரியிடுவதற்கான படிவம் — Internet address
நான்காம் படிவம்
புதைப்படிவம் = புதைப்படிமம் = ஆழ்படிமம்
உள்வீட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சு செய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம் — data sheet
முன்னிறுத்து சேர் இயல்புப் படிவம் என்று பொருள்படும் Projection-join Normal form என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர் — PJ/NF
நாடாப்புழுவின் முட்டைப்படிவம் — bladder worm
பண்டைக் காலக் கிரேக்கக் கட்டிடக்கலையில் தூண் தலைப்பின் இருபுறச்சுருள் அணி அமைப்பின் திருகுசுருள் வடிவ முகட்டின் பக்கக் கிளைப் பகுதி. ஒரு கவானின் மையத்தில் உத்தரத்திலிருந்து மறு உத்தரம் வரை… — bolster
மனத்தில் கருத்துருவாக உருவாகியுள்ள ஒரு திட்டம் அல்லது கருத்துப் படிவம் — conception
ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிப் பகுதி அடங்கிய ஒர் அறிவுறுத்தப் படிவம் — multi address
ஓர் அச்சடிப்பிக்கு ஒரு வெளிப்பாட்டு அறிக்கையின் உருப்படிவத்தை வரைவதற்குப் பயன்படும் படிவம். இது அச்சடிப்பி இடப்பரப்பு வரைபடம், அச்சடிப்பி வடிவமைப்புப் படிவம், அச்சுப்பக்க அமைப்புத் தகடு என்ற… — print chart
பிளாஸ்டிக் புட்டிகள், புழையுள்ள செய்கலன்கள் செய்வதற்கான ஒருமுறை. இதில், புறந்துருத்திய பிளாஸ்டிக் குழலினை அல்லது குமிழினைக் காற்றறை ஊதி ஒர் உலோக வார்ப்புப் படிவத்தின் குளிர்ச்சியான பரப்ப… — blow molding
ஒளிப் படக் கலையில் ஒளியும் நிழலும் நேர்மாறாகப் பதிந்திருக்கும் ஒளிப்பட உருவப்படிவம் — negative
இயல்பாகப் பல பொருட்களுக்கும் உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக் கருத்துப் படிவம் — universal