விண்ணப்பம்

viṇṇappam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவித்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 381)
2.
கோரிக்கை, முறையீடு விண்ணப்பம் பொய் காட்டா (உ.வி2).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 246)
3.
விண்ணப்பப் படிவம் — application
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 20)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e8jmeygb/

தமிழ்
“விண்ணப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8jmeygb/
APA
Oliyon Research. (2026). விண்ணப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e8jmeygb/
MLA
"விண்ணப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8jmeygb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment