தேடல் · Search: நோக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
102 இல் 76–100 · 76–100 of 102
முக்கியமான மாறுதல்கள் ஏதுமில் லாமல், ஒரு குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளுக்கான நோக்கம். இது பொது நோக்கம் என்பதிலிருந்து வேறுபட்டது. — special purpose
மரபணுக்குறை நீக்கம். குறைபாடுள்ள மரபணுக்களை மரபணுவாக்க நுணுக்கங்கள் மூலம் மாற்றியமைத்தல். ஆய்வு நிலையில் உள்ளது. இறுதியான நோக்கம் மரபணு நோய்களைப் போக்குவதே — gene therapy
இயக்கத்தை உண்டாக்க அல்லது மாற்றவல்ல விசை வினையை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு. 2. வினை இயக்கவியல்: இயல்பு வேதி இயலின் ஒரு பிரிவு. வேதிவினைகளின் வீதங்களை அளப்பது பற்றி ஆராயுந்த… — kinetics - 1
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
ஒரு செல்லத்தக்க ஒப்பந்தத்திற்கு தேவையான முனைவு, ஏற்பு, மறுபயன், தன்னிச்சையான இசைவு, சட்டப்பூர்வமான நோக்கம் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் உடன்பாடுகளே ஒரு முழுமையான ஒப்பந்தமாக கருதப்…
மேனாட்டுக் காரணகாரிய மெய்யுணர்வு ஆய்வில் வடிவம், பொருள், நிமித்தம், மார்க்கம் என்னும் நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றுள் நோக்கம் எதன் பொருட்டுக் காரியம் செய்யப்படுகிறது என்பதைத்…
இவை வழிபாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப் பெறுபவை. நோக்கம் மெய்யறிவு பெறுதல் இறைவனை நிலைபெறச் செய்தபின் மேற்கொள்ளப்படும் பணிவிடைகளாவன. 1) ஆசனம்; இருக்கை அமைத்தல் 2) பாத்யம், நீர் தருதல் …
வேறொரு நிரல் அல்லது தரவுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் நிரல். ஒரு நச்சு நிரலின் (வைரஸ்) சாதாரண நோக்கம் கணினி அமைப்பைப் பிடித்துக் கொண்டு தரவு செயலாக்கத்தைத் தடுப்பதாகும். பிடித்த நிரல் இயக்… — computer virus
வகையீட்டுக் கலனத்திற்கு எதிர்மாறானது. தனியொரு மாறியல் மதிப்புருவின் வகையீடு அறியப்பட்டிருக்கும் போது அதன் சார்புலனைக் கண்டுபிடிப்பது இக்கணிதத்தின் நோக்கம், வளைகோடுகளின் பரப்பளவுகள், வள… — integral calculus
இது புரியின் அளவைத் குறிப்பது, எந்த ஓர் குறுக்களுவுக்கும் இவ்வளவு எண்ணிக்கை யிலான புரிகள் என்று நடைமுறை அளவு உள்ளது. அதாவது , அங்குலக் குறுக்களவு. அங்குலத்துக்கு 13 புரி. ஓர் அங்குல… — threads per inch
ஒவ்வொரு செயலியையும் சேமிக்க ஒன்றிற்கு மேற்பட்ட எந்திரச் சொற்களைப் பயன்படுத்தி நிறைவேற்றும் எண் கணிதம். நோக்கம் அதிகத் துல்லியம் பெறுதல் — multiple length arithmetic
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
சென்னையில் செயற்படுவது நோக்கம் கணிப் பொறித் தமிழை வளர்ப்பது. தலைவர் அ. இளங்கோவன், செயலர் ஆண்டோ பீட்டர் கணி தமிழ் 2001 என்னும் நான்கு நாள் விற்பனை விழாவைச் சென்னையில் நடத்தியது (24-12-20… — Kanithamizh Sangam
முன் வரிசையில் ஆட்டக்காரர்கள், அல்லது தாக்கி ஆடும் ஆட்டக்காரர்கள் என்றும் இவர்களைக் கூறலாம். ஆட்டத்தின் நோக்கம் எதிர்க்குழு இலக்கினுள் பந்தை செலுத்தி வெற்றி எண் பெறுவது தான் என்றால், அந்தத் திருப்… — Forwards
கணினி வன்பொருளுக்கும் அதில் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளுக்கும் இடையே ஒன்று அல்லது மேற்பட்ட நிலைகளில் இருந்து செயல்படக் கூடிய நிரல்கூறுகள்.முடிக்க வேண்டிய பணிகளுக்கேற்ப எடுக்க வேண்டிய… — layered interface
Digital Eqipment Computer Users Society என்பதன் குறும் பெயர். இலக்கக் கருவிக் கணினியைப் பயன்படுத்துவோர் குழு, அக்குழுவின் நோக்கம் இலக்கக் கருவிக் கணினி தொடர்பான கருத்துகளையும் தரவு… — DECUS
அதிவேக ஒருங்கிணைப்பு மின் சுற்று வழிச் செயல்முறை. இது அரசு தனியார் தொழில் கூட்டுமுயற்சி. எதிர்கால ஆயுதங்களுக்கும் சாதனங்களுக்கும் பயன்படுத்த முற்போக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகளை … — VHSIC-programme
அதிவேக ஒருங்கிணைப்பு மின் சுற்றுவழிச் செயல் முறை. இது அரசு-தனியார் தொழில் கூட்டு முயற்சி. எதிர்கால ஆயுதங் களுக்கும் சாதனங்களுக்கும் பயன்படுத்த முற்போக்கான ஒருங் கிணைந்த மின் சுற்றுவழிக… — VHSIC-programme
விண்டோஸ் 98 இப்பெட்டி களைப் பயன்படுத்துகிறது. நோக்கம் தகவல்களைத் திரை யில் காட்டல். இவற்றிலிருந்து வேண்டியவற்றை நாம் தெரிவு செய்யலாம். இப்பெட்டிகளில் உள்ள கட்டுப்பாடுகள் பின் வருமாறு — Windows dialog boxes
பொருள் சார்ந்த மாதிரி ஒன்றை அதனை உருவாக்கும் அமைப்புக்குத் தேவையான விளக்கக் குறிப்புகள் கொண்டதாக மாற்றுதல். நோக்கம் சார்ந்த ஆய்விலிருந்து பொருள்சார்ந்த வடிவமைப்புக்கு மாறுவது, அந்த மாதிரி… — object-oriented design
குறியாக்கத்தின்போது ஓர் எண்ணின் இறுதியில் சேர்க்கப்படும் இலக்கம், குறியாக்கத்தின் துல்லியத்தை உறுதிசெய்வது இதன் நோக்கம் — self-checking digit
எந்திரம் அல்லது வேலையின் ஒரு பகுதி மீது இணைக்கப்பட்ட தற்காலிகக் கருவி குறிப்பிட்ட வேலை செய்து முடிக்கப்பட்டது அல்லது இயக்கத்தின் திசை மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற தகவலை பணியாளருக்குத்… — Tell tale
1) கூட்டாளிகள் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் மூலம் கூட்டாண்மை உண்டாவது 2) இதன் நோக்கம் தொழில் நடத்துவதே 3) ஆதாயம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் 4) ஒவ்வொரு கூட்டாளியும் ஏனைய கூ… — partnership, fundamentals of
பொருள் நோக்கம் சார்ந்த நிரல் தொடர் மொழி.தரவு செயலாக்கப் பணிகளுக்குப் பொருள்களை உருவாக்கிப் பயன்படுத்தும் நிரல் தொடர் மொழி — object oriented language
இவை விசைப்பலகை உட் பலனைக் கண்காணிக்குமாறு நிகழ்நிரலுக்கு உதவுபவை. இந்த உட்பலன் நிகழ்நிரலுக்குச்செல்வது. தவிரத் தேவைப் பட்டால் உட்பலனைச் செல்லுபடியாக்குவது மாற்றுவது. இந்நிகழ்வுகளின் முத… — keyboard events