விசை இயக்கவியல்
vicai iyakkaviyal
பொருள்கள் · Senses
1.
இயக்கத்தை உண்டாக்க அல்லது மாற்றவல்ல விசை வினையை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு. 2. வினை இயக்கவியல்: இயல்பு வேதி இயலின் ஒரு பிரிவு. வேதிவினைகளின் வீதங்களை அளப்பது பற்றி ஆராயுந்துறை. வெப்பநிலை, அழுத்தம் முதலிய வேறுபட்ட நிலைகளில் வினைவீதத்தை ஆராய்ந்து, வினைகளின் நுட்பத்தை உறுதி செய்தல். இதுவே வேதிவினை இயக்கவியலின் முதன்மையான நோக்கம்
— kinetics - 1
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ptn7r26/
தமிழ்“விசை இயக்கவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ptn7r26/APA
Oliyon Research. (2026). விசை இயக்கவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ptn7r26/MLA
"விசை இயக்கவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ptn7r26/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment