தேடல் · Search: நிரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
156 இல் 76–100 · 76–100 of 156
திரைப்படங்களில் ஒர் உருப் படத்தின் மீது இன்னோர் உருப் படத்தைப் பொருத்தி இணைத்து சிறப்பு விளைவுக் காட்சிகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். முதலில் ஒரு நீலத் திரைக்கு முன்னால் ஒரு கா… — blue screen
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
மருந்திற்குரிய பூடு முதலியவை; ஓஷதி ஒடதி நிரைத்தார் ( அகலிகை. 23) — medicinal herb or drug, annual plant
வாழை முதலியவற்றின் குலை () உழிஞ்சிற் றாறுசினைவிளைந்த நெற்றம் ( 151) — bunch, cluster, as of plantains, dates, areca nuts, weaver's bobbin, reel, putt…
நேரசை நிரையசைகள்
சிவன்
பங்கிடுகை; பங்கீடு
மரக்குச்சு — splinter, plug, any bit of stick, stalk, tent-peg, hairpin, hut, shed made of p…
நேர்புநிரை பசைகள் ( பொ. 31)
நிரைச்சல்
நிரையசை
புளிப்புள்ள மாமரம்
ஒரு மனிதனின் சனனம்/பிறப்பு
கலத்தல்
ஒளிப்பு
நிறைதல்
பகைமேற் செல்வோர் நிரை கொள்ளுமுன் நிரைகாக்கும் காவலரைக் கொல்லும் புறத்துறை
பசுநிரை
அம்/மா- நேர் நேர்-தேமா,
செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய செய்யுட்கணம்
பகைவரது ஆநிரை கவர்தல்
நேர் ஈற்று உரிச்சீர் முன்னர் நிரை வருவது
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
மோதிரவிரல்; ஆழிவிரல்
சங்க இலக்கிய நூல்கள் எட்டுத்தொகை நூற்களுள் இதுவும் ஒன்று. இன்பத்தைப் பற்றிக் கூறும் 100 அகவற்பாக்களையும், கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்றையும் கொண்டது. இப்பாடல்கள் ஒரு புலவரால் பாடப்பட்டவை அல்ல. 14…