தேடல் · Search: நிரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

156 இல் 1–25 · 1–25 of 156

நிரை nirai பெயர்ச்சொல் · Noun
வரிசை — line, to fill up, to be in a row, to arrange in order, to crowd, to spread, to …
நிரைபு niraipu பெயர்ச்சொல் · Noun prefix
முற்றியலுகரத்தாலேனும் குற்றியலுகரத்தாலேனும் தொடரப்படும் நிரையசை .
நிரைசல் niraical பெயர்ச்சொல் · Noun prefix
ஓலை முதலியவற்றால் இடும் அடைப்பு .
நிரைதல் niraital வினைச்சொல் · Verb prefix
நிரப்புதல்
நிரைத்த niraitta prefix
வரிசையான
நிரையம் niraiyam பெயர்ச்சொல் · Noun prefix
நரகம்
நிரைகோள் niraikōḷ பெயர்ச்சொல் · Noun prefix
போர்த் தொடக்கமாகப் பகைவரின் ஆநிரையைக் கவர்கை .
நிரைப்பு niraippu பெயர்ச்சொல் · Noun prefix
ஒழுங்கு
நிரைகோடல் niraikōṭal பெயர்ச்சொல் · Noun prefix
போர்த் தொடக்கமாகப் பகைவரின் ஆநிரையைக் கவர்கை .
நிரைக்கழு niraikkaḻu பெயர்ச்சொல் · Noun prefix
மதிற் கதவுகட்குக் காவலாக அமைக்கப்படும் முட்கழு .
நிரைச்சம் niraiccam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : நிரைசல்
நிரைச்சல் niraiccal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : நிரைசல்
நிரைத்தல் niraittal பெயர்ச்சொல் · Noun prefix
ஒழுங்காய் நிறுத்தல்
நிரை உயரம் nirai uyaram prefix
வாயு மண்டலத்தில் எந்த ஒரு நிலையிலும் அடர்த்திக்கும் வெப்ப நிலைக்குமிடையிலான தொடர்பினை அளவிடும் அலகு — scale height
நிரைத்தாலி niraittāli பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு தாலிவகை .
நிரைமீட்சி niraimīṭci பெயர்ச்சொல் · Noun prefix
பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கை .
நிரைகவர்தல் niraikavartal வினைச்சொல் · Verb prefix
பகைவர்களின் பசுக்கூட்டங்களைப் பிடித்தல் .
நிரைகிளம்பி niraikiḷampi பெயர்ச்சொல் · Noun prefix
சினையாடு .
நிரைகோட்பறை niraikōṭpaṟai பெயர்ச்சொல் · Noun prefix
நிரை கவரும்போது அடிக்கும் பாலைப்பறைவகை .
நிரைமீட்டல் niraimīṭṭal பெயர்ச்சொல் · Noun prefix
பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கை .
நிரைபெயர்த்தல் niraipeyarttal பெயர்ச்சொல் · Noun prefix
எதிரிகள் கைக்கொண்ட பசுக் கூட்டங்களைத் திரும்பக் கைப்பற்றல் .
நிரைந்துகாட்டுதல் niraintukāṭṭutal பெயர்ச்சொல் · Noun prefix
விரித்தல்
நிரையொன்றாசிரியத்தளை niraiyoṉṟāciriyattaḷai பெயர்ச்சொல் · Noun prefix
ஆசிரியப்பாவில் நிரையீற்று இயற்சீர்முன் நிரைமுதல் இயற்சீர் வந்து ஒன்றுந் தளை .
விமானத்தில் இறகுக்கும் சமநிலையமைவுக்குமிடை யிலான கோணத்தில் வேறுபாடு. இறகு அமைவுக் கோணத்தைவிட சகநிலையமைவுக் கோணம் குறை வாக இருக்குமாயின், அந்தக் கோணம் நேரவையாகும் — longitudinal dihedral angle
விமானத்தில் இறகுக்கும் சமநிலையமைவுக்குமிடையிலான கோணத்தில் வேறுபாடு. இறகு அமைவுக் கோணத்தைவிட சமநிலையமைவுக் கோணம் குறைவாக இருக்குமாயின், அந்தக் கோணம் நேரவையாகும் — Longitudinal dihedral angle