தேடல் · Search: தொண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
உள்வாயில் நாக்கின் அடி யிலுள்ள இரு நினத்திசுக் கோளங்கள். இவை நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் தொற்றாமல் பாதுகாக்கின்றன — tonsils
தொண்டையைக் கழுவுவதற்குப் பயன்படும் ஒரு கரைசல். — gargle
இவர் விப்பிரநாரணர் என்றும் கூறப்படுபவர். தேவதேவி என்றும் கோயில் தாசியின் வலையில் சிக்கியவர். திருமண்டங்குடி என்னும் இடத்தில் பிறந்தவர். திருநந்தவன கைங்கரியம் செய்து திருமாலுக்கு மாலை சாத்…
குரல் வளையையும் அடித் தொண்டையின் கீழ்ப்பகுதியையும் துண்டித்து அகற்றுதல் — laryngopharyngectomy
தொண்டையில் பூஞ்சைக் காளானால் தொற்று — pharyngomycosis
தொண்டை யடைப்பான் நோய்த்தாக்குதலுக்குப் பிறகு உண்டாகும் உறுப்பு வாதம். மேல்வாய் உணர்வின்மை போன்ற நோய்க்குறிகள். — postdiptheritic
அறுத் தெடுப்பதற்கான கருவி — tonsillotome
குழந்தைகளில் அடினோவைரஸ், சில சமயம் காக்ஸேகிவைரஸால் ஏற்படும் தொற்றால் காய்ச்சல், தொண்டையழற்சி, விழி வெண்படல அழற்சி — pharyngoconjunctival fever
தொண்டை அழற்சி நோயைத் (டிப்தீரியா) தடுப்பதற்கான மருத்துவம் முறைகள் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இதில் அடங்கும் — antidiphtheritic
கருவிலிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பினை எதிரொலித் தத்துவத்தின் மூலம் கண்டறிய உதவும் ஒரு கருவியின் வணிகப்பெயர். — Doptone
ஒலி — tone, sound
உக்காரம்
* தோணி
ப் + ஈ என்பதன் கூட்டு
கூத்தாடுபவன்
{{பெயர்ச்சொல்-பகுப்பு|பராபரமே — work, service, obey
*கல், பெயர்ச்சொல் — stone, rock, dig, learn
மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு. — ear
உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி. — mouth, mouthful, opening of bag, etc
ஊழியம், சேவகம்
மிகவும் அச்சப்படுபவன்; பேடி
தொண்டைக் கரகரப்பு.
ஆயுதவுறை.
தொண்ணூறு
பண்டு — slave