தொண்டரடிப் பொடியாழ்வார்
toṇṭaraṭip poṭiyāḻvār
பொருள்கள் · Senses
1.
இவர் விப்பிரநாரணர் என்றும் கூறப்படுபவர். தேவதேவி என்றும் கோயில் தாசியின் வலையில் சிக்கியவர். திருமண்டங்குடி என்னும் இடத்தில் பிறந்தவர். திருநந்தவன கைங்கரியம் செய்து திருமாலுக்கு மாலை சாத்தி வழிபட்டவர். திருமாலை, திருப்பள்ளிஎழுச்சி என்னும் நூற்களைப் பாடியவர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/heqjuheh/
தமிழ்“தொண்டரடிப் பொடியாழ்வார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/heqjuheh/APA
Oliyon Research. (2026). தொண்டரடிப் பொடியாழ்வார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/heqjuheh/MLA
"தொண்டரடிப் பொடியாழ்வார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/heqjuheh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment