தேடல் · Search: தூள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

125 இல் 76–100 · 76–100 of 125

டிசிப்பிடின் ṭicippiṭiṉ meaning
பின்புற மூளையடிச் சுரப்பித் தூள் சிறுநீர்க்கழிவு, சர்க்கரையின்மை நீரிழிவு, இரவில் சிறுநீர்க்கழிவு போன்ற கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது — disipidin
ஈய மானக்சைடு īya māṉakcaiṭu meaning
மஞ்சள் நிற மான அல்லது மஞ்சள் கலந்த சிவப்பு நிறமான தூள். ஈயத்தைக் காற்றில் சூடாக்குவதன் மூலம் பெறப்படுகிறது. ஈயக் கண்ணாடி, மட்பாண்ட மெருகுப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. கசிவு மூட்டுக… — Lead monoxide
மகரந்தத்தாள் makarantattāḷ meaning
தாவர ஆண் இனப்பெருக்க உறுப்பு. அவரை விதை வடிவ மகரந்தப்பையும் அதைத்தாங்கும் மகரந்த இழையும் இதில் இருக்கும். மகரந்தத் தூள் மகரதந்தப்பையில் உண்டாகும் — stamen
மிளகாய்ப்பொடி miḷakāyppoṭi பெயர்ச்சொல் · Noun meaning
உணவின் உபகரணமாகச் சம்பாரஞ் சேர்த்த மிளகாயின் தூள்
களிக்கல் தூள் kaḷikkal tūḷ meaning
வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூள் — plaster of paris
உலர்பசைவில்லை ularpacaivillai meaning
தூள் வடிவ மருந்தை உள்ளிடம் பயன்படும் ஒரு மெல்லிய தாள் போன்ற மாவுப்பசை; ஒரு தட்டையான யோனியுட் செருகு குளிகை — wafer
ஈய மோனாக்சைடு īya mōṉākcaiṭu meaning
மஞ்சள் நிறமான அல்லது மஞ்சள் கலந்து சிவப்பு நிறமான தூள். ஈயத்தைக் காற்றில் சூடாக்குவதன் மூலம் பெறப்படுகிறது. ஈயக்கண்ணாடி மட்பாண்ட மெருகுப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. கசிவு மூட்டுகளை… — lead monoxide
வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூள். வார்ப் படங்களும், மாதிரிப் படிவங்களும் செய்யப் பயன்படுகிறது — plaster of paris
சுண்ண மணற்கல் cuṇṇa maṇaṟkal meaning
சிதைந்து போன சுண்ணாம்புக் கல்லிலிருந்து செய்யும் நுண்ணிய தூள். இது மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது — rottenstone
தொற்று நீக்கி toṟṟu nīkki meaning
நோய் நுண்ணங்களை நீக்கும் வேதிப் பொருள்: சலவைத்தூள் — disinfectant
குழாய் உட்கரு kuḻāy uṭkaru meaning
மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழலாகிறது. இக்குழலின் நுனியில் இரு உட்கருக்கள் இருக் கும். மேல் பிறப்புட்கருவும் கீழே குழல் உட்கருவும் காணப்படும். இவ்விரண்டில் பின்னது சிதைவது பா. vegeta… — tube nucleus
ஆக்கிராணப்பொடி ākkirāṇappoṭi பெயர்ச்சொல் · Noun meaning
மூக்குத் தூள்
புகையிலைத்தூள் pukaiyilaittūḷ பெயர்ச்சொல் · Noun meaning
மூக்குத்தூள்
தேய்ப்புத்தாள் tēypputtāḷ பெயர்ச்சொல் · Noun meaning
உப்புத்தாள்
எஃகு சிந்தூரம் eḵku cintūram பெயர்ச்சொல் · Noun meaning
உருக்கினின்று புடமிட்டுத், தயாரித்த ஒரு வகைச் எஃகு சிகப்பு மருந்துத் தூள் செந்தூரம் இது குன்மம், இரத்த சுத்தி முதலிய நோய்களுக்கு கொடுக்க உதவும்
இருப்புச்சல்லி iruppuccalli பெயர்ச்சொல் · Noun meaning
அயத்தூள்
நுரையீரல் நோய் nuraiyīral nōy meaning
நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய் — anthracosis
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
கருமெருகிடுதல் karumerukiṭutal meaning
ஒரு வார்ப்படத்தின் மேற்பரப்பில் தூவப்படும் மரக்கரி அல்லது நிலக்கரி அல்லது கல்கரியின் தூள். இது மணல் தீய்ந்துவிடாமல் தடுக்கிறது — blacking
உலோகப் பரப்புகளைத் தேய்த்து மெருகேற்றுவதற்குப் பயன்படும் குருந்தக்கல் தூள் பூசிய துணி — emery cloth
வெடிமருந்துகள் veṭimaruntukaḷ meaning
விரைவான வேதி வினைக்குட்பட்டு வெப்பத்தையும் அதிக அழுத்தத்தையும் உண்டாக்கும் பொருள்கள். உண்டாக்கும் வளியின் பருமன் வெடிக்கும் மூலப்பொருளின் பருமனை விட அதிகம். எ-டு. துப்பாக்கித்தூள், செல்லுல… — explosives
மகரந்தத்தூள்பை makarantattūḷpai meaning
மகரந்தத்தூள் பூக்குந்தாவரங்களில் காணப்படுவது. இப்பைகள் மகரந்தப்பையை உண்டாக்குகின்றன — pollen sac
அயத்தின் ராவடம் ayattiṉ rāvaṭam பெயர்ச்சொல் · Noun meaning
இரும்புத்தூள்
ஆகாச மூலித்தாள் ākāca mūlittāḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஆகாசத்தூள் ஒட்டடை
ஹைட்ரார்காஃபென் haiṭrārkāḵpeṉ meaning
சீழ் உண்டாகும் நுண் ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு பாதரசப் பொருள். இது பாலேடு, தூள், திரவ வடிவில் கிடைக்கிறது — hydrargaphen