பாரிஸ் சாந்து

pāris cāntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூள். வார்ப் படங்களும், மாதிரிப் படிவங்களும் செய்யப் பயன்படுகிறது — plaster of paris
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 489)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ufkfu832/

தமிழ்
“பாரிஸ் சாந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufkfu832/
APA
Oliyon Research. (2026). பாரிஸ் சாந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ufkfu832/
MLA
"பாரிஸ் சாந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufkfu832/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment