தேடல் · Search: தீர்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
104 இல் 76–100 · 76–100 of 104
அல்கோரிதம் இல்லாத தீர்வு காணத் திட்டம் இல்லாத சிக்கல் — halting problem
ஒரு கணக்குக்குத் தீர்வுகாணத் திரும்பத் திரும்பக் கணிப்புகளைச் செய்திடும் முறை. ஒன்றுக்கொன்று இடைத் தொடர்புடைய ஏராளமான மாறியல் மதிப்புருக்கள் உள்ள சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வுகாண இந்த மு… — monte carlo method
இது ஒரு வகைக் கணிப்பொறி மொழி. இதன்மூலம் கணிப் பொறி நிகழ்நிரல்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசிக் கொள்ளலாம் software monitor - கணிப் பொறிக் கண்காணிப்பி : கணிப்பொறி மென்பொருளின் செயல்திறனை ம… — software interface
தகவல் சீரமைப்புத் துறையில் பயிற்சி உள்ளவர். வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தாற்காலிகமாகப் பணிபுரிகிறவர் — Independent Consultant
ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண ஒரு திட்டத்தைப் பயன்படுத்துதல். செயல்முறை உருவாக்கச் சுழற்சியில் முதல் நடவடிக்கை — problem analysis
செயல்முறையினுள் அமைக்கப்பட்டுள்ள நிறுத்த நிரல். இது சில நிலைகளில் ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாணும் செய்முறை முடிவுற்றதும் கண்னியின் இயக்கத்தைத் தானாகவே நிறுத்திவிடுகிறது — programme stop
ஒரு சிக்கலை அதன் இயற்பியல் சூழலிலிருந்து கணினி ஏற்றுக்கொண்டு, அடிபணியக் கூடிய ஒரு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஒரு செய்முறை. அதாவது ஒரு செயல்முறையை வடிவமைத்து எழுதி சோதித்துப் பா… — programming
மேகநோய்க்கான குருதி வடிநீர்ச் சோதனைகள் பயன்படுத்தப்படும் இரத்தக் கிருமிபோன்ற காப்பு மூலத் தீர்வுப்பொருள்களுடன் கூடிய பாலூட்டி இதயத்தின் ஃபாஸ்போ கொழுப்புப் பொருள் — cardiolipin
நன்னீரிலுள்ள நத்தைகள் வாயிலாக மனித உடலுக்குள் படையெடுக்கும் நோய் ஒட்டுண்ணிகளால் உண்டாகும் நோய். இது தோல் அல்லது சிலேட்டுமப் படலம் வழியாக உடலுக்குள் நுழைகிறது. தனியொரு கிருமி உடலின் ஒ… — schistosomiasis
விரிவான சிக்கல்களின் ஒரு தொகுதிக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தப்படும் நடை முறைகளை வசதியாக எடுத்துரைப்பதற்கு வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல்முறைப் படுத்தும் மொழி. எந்திர மொழி, சிக்கல் … — procedure oriented language
இன்றியமையாதவை பின்வருமாறு. 1. எரிபொருள் எடை, 2. எரிபொருள் விரைவு, 3. ஈர்ப்பும் விரைவும், 4. கலத்தைக் கட்டுதல், 5. ஏவுதலும் இலக்கை அடைதலும், 6. திருத்தப்பாடும் திருத்தக்கேடும், 7. வ… — space problems
ஒரு துறையில் உருவான கருத்துகளும் புனைவு களும் அத்துறையோடு தொடர்பில்லாத மற்றொரு துறையில் புதிய பொருள்களை உருவாக்கவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் பயன்படுதல். இதற்குச் சிறந்த எடுத்த… — technology transfer
குறிப்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்துவதற்கு உரிய நிரல்களின் தொகுப்பைத் தயாரித்தல். இது முறைமைத் தொகுப்பைத் தயாரித்தலுக்கு மாறானது. — application programming
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு(அதாவது உயர் நிலை மேலாளர் களுக்கு)உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்தி கள்,விவரங்கள்,அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித் தரும் அமைப்ப… — executive information system
சிக்கல் தீர்வுக்கான அமைப்பு அணுகுமுறை. உண்மை வணிக சூழ்நிலைகள், மாதிரி ஆய்வுகளுக்காக இதை வழிமுறையாக மாற்றிச் சொல்லப்படுகிறது — systems solution methodology
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system
ஒரு மாறுகிற சுழலுக்கு உதவிபுரிகிற மென்பொருள். இது, மாறியல் செய்திக் குறிப்புகளைப்புகுத்த அனுமதிப்பதன் மூலம், இந்தச் செயல்முறை, பல்வேறு பயனாளருக்காக அல்லது சூழ்நிலைகளுக்காக ஒரு சிக்… — generalized programme
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide
வாடிக்கையாளர்களுக்கு பணி மையங்கள் அளிக்கும் பணிகள். எடுத்துக்காட்டு : அடுக்குச் செய்முறைப்படுத்தல்;பரிமாற்றச் சிக்கல் தீர்வு (Interactive problem solving) ;ஆலோசனை (consulting). — remote computing services
கணினி தீர்வுக் காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி ஆணைத்தொடர் அமைக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தகவல் உள்ளீடு வெளியீடுகளைக் … — business programming
ஒரு கணிப் பொறியியல் சிக்கல்களுக்கான தீர்வுகளை இறுதியாகப் பதிவு செய்து கொடுக்கும் கருவி. இது மிக விரைவாக வாசித்தறியும் சாதனமாகவோ அட்டைத் துளையிடு கருவியாகவோ, தட்டச்சுப் பொறியாகவ… — output device
ஒரு சிக்கலுக்கு தீர்வு காண்பதன் மூலம் அல்லது புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முறைகளின் விளைவாக கற்றறிதல் — problem-based learning (PBL)
மூச்சுப் பாதையில் உள்ள உறுப்புகள், அவற்றில் உண்டாகும் நோய்கள் மற்றும் அவற்றுக்குரிய தீர்வுகள் குறித்த படிப்பு — bronchology
ஒரு கணினிச் சிக்கல் பகுப்பாய்வின் உதவியுடன் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அடங்கியுள்ள படிமுறைகள். பதின்ம முறை எண்மான மேம்பாட்டுக் குறியீட்டுச் செயல்முறைச் சோதனை. ஆவணமாக்கம், ஒப்படைவு… — programme development cycle
ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணக் கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய குறியீடுகள், அறிவுறுத் தக்கோடுகள். தரவுகள் அடங்கிய வரைபடம். இது பொறியமைவுத் தொடர் வரிசை வரை படத்திலி… — programme flowchart