தேடல் · Search: தவணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
94 இல் 76–94 · 76–94 of 94
ஓசை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தெய்வயானை
கழுகு (பிங்கல நிகண்டு .)
நினைப்பு( 30, 258.)
முடம், சனி, பாகம்
தவணையிற் செலுத்தும் வரி
கோயிற்கட்டளைக்கு விடப்பட்ட சொத்து
மேற்பற்று: வங்கியில் தவணையில் திருப்பி செலுத்தும் வகையில் மேம்பாட்டுக்காகக் குறிப்பிட்ட எல்லைக்குள் வாங்கும் கடன் எ-டு. ரூ. 50,000, 1,00,000 — overdraft
மிதிவண்டி, தொலைக்காட்சி பெட்டி முதலியவை வாங்க வங்கி தனியாருக்குக் கொடுக்கும் கடன். கடன் தொகை திரும்பத் தவணைகளில் செலுத்தப்படுவது — personal loan
குத்தகையைத் தவணைகளில் வசூலிக்கை ()
வைப்புத் தொகை. 1) ஒரு பொருளை வாங்குவதற்காக ஒரு நிறுவனத் திடம் அளிக்கும் தொகை. விற்பனைத் தொகையின் ஒரு பகுதி இது. 2) வட்டிக்காக வங்கியில் செலுத்தப்படுந் தொகை 3) தவணை முறை வாங்குகைய… — deposit
ஒரு கல்வித் தவணையில் அல்லது விரிவுரைத் தொடரொன்றில் கற்பிக்க இருக்கும் தலைப்புகள் சுருக்கம்.
தவணைகாட்டிச் செய்யும் விற்பனை.
தவணை தவறுவதற்காகச் செலுத்தப்படும் வட்டி — default interest
1) கடனைத் தீர்க்கக் கொடுப்பவர் வாங்குபவரிடையே ஏற்படும் ஒப்பந்தம் 2) ஒரு நாடு அல்லது அரசு மற்றொரு நாடு அல்லது அரசு தனக்குக் கொடுக்க வேண்டிய கடன் தவணைத் தொகையை நிறுத்திவைக்குங்காலம் 3) அ… — moratorulm
தவணை வைப்பு நிதி. குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி தருமாறு வங்கியில் போடப் படும் பணம் — time deposit
ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன்
தவணைமுறை விலையிலிருந்து கீழ்க்காண்பனவற்றைக் கழித்தால் கிடைப்பது நிகரத் தவணை முறை விலை 1) பொருளை எடுத்துச் செல்வதற்குச் செலுத்தப்பட்ட பணம் ll) செலுத்தப்பட்ட பதிவுக் கட்ட ணம் அல்லது இதரக் … — net hire purchase price
விரிதாள் பயன்பாட்டில் இருக்கின்ற வசதி. சில உள்ளீடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விடை பெறப்பட்டுள்ளது; உள்ளீட்டு மதிப்புகளில் ஒன்றை மாற்றும் போது, அதற்கேற்ப விடையும் உடனடியாக மாற்றம்… — what-if analysis