தேடல் · Search: தவணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
94 இல் 1–25 · 1–25 of 94
கடனில் ஒரு பகுதி செலுத்துதல் — installment
Duo date
Instalment system
*(தமி), (பெ) - தவணைக்கடை = நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களின் வங்கிக் கடை
வரையறுக்கப்பட்ட கெடுவுக்குள் திரும்பக் கொடுக்கும் பணத்துக்குரிய வட்டிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
எந்திரம் முதலியவற்றிற்குத் தவணையின் பேரில் வங்கி கடன் கொடுப்பது — term loan
வரிவகை
கெடுவின்படி செலுத்த வேண்டிய பணம்
குறிப்பிட்ட காலம்வரை அடைக்குஞ் சிறைக்காவல்
Maturity
Time deposit; Deposit, fixed
காலங் குறித்தெழுதும் பத்திரம்
தவணைக்கால மாற்றுச் சீட்டு — term bill
சாகுபடிக் கணக்குப் பார்த்தல்
கதவு நிலை முதலிய வற்றிலுள்ள சந்து
Hire purchase; Hire purchase system
குறிப்பிட்ட காலத்திற்குரிய பங்குகள் — term shares
குறிப்பிட்ட நாளில் கொடுக்கப்படக் கூடிய மாற்றுண்டியல் — period bill
Overdue bill
Retiring (bill)
ஆண்டில் மூன்றில் ஒரு பாகம்
தவணை
கடனையோ விலையையோ பகுதி பகுதியாகச் செலுத்தும் தொகை — instalment, EMI
தவணை
கணினி நிரலாக்க மொழிகள் பலவற்றில் பயன் படுத்தப்படும் ஆணை. நுண் செயலி நிரலாக்கத் தொகுதியில் jump என்ற பெயரிலேயே ஆணை உண்டு. உயர்நிலை மொழிகளில் பெரும்பாலும் goto என்ற வடிவில் வழங்கு கி… — jump instruction