தேடல் · Search: தரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

தரவு ஏற்றுமதி taravu ēṟṟumati prefix
எழுதப்பட்ட தளங்களை ஒரு தரவு அடிப்படையிலிருந்து மற்றொரு நிரல்தொகுப்பில் பயன் படுத்தக்கூடிய வகையில் மாற்றுவதற்கான திறன். கடிதங்கள், அறிக்கைகள் விரிநிலைத்தாள்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான… — data export
தரவு சேமிப்பு taravu cēmippu prefix
தொல்லை நீக்கும் அம்சம். அச்சடிப்பி, தரவு சேமிப்புத் தக வமைவாக இருக்கும்போது, அதுபெறும் ஒவ்வொரு குறியீடும் பதினாறிலக்கக் குறி மானத்தில் அச்சிடப்படுகிறது. இதனைப் பதினாறிலக்கச் சேமிப்பு … — data dump
தரவு தள ஏவலர் taravu taḷa ēvalar prefix
ஒர் உள்ளகப் பகுதி இணையத்தில் (Local Area Network) தரவுத் தளத்தைச் சேமித்து வைப்பதற்கும், மீட் பதற்குமான கணினி. இது, கோப்பு ஏவலர் (File Server) என்பதிலிருந்து வேறுபட்டது. இது பலவக… — database server
தரவு தொலைபேசி taravu tolaipēci prefix
AT&T நிறுவனத்தின் வணிக இலச்சினை. பெல் முறைமையில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட தரவு தொகுப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இவை தொலைபேசி இணைப்பு மூலம் தரவுகளை அனுப்பவும் பெறவு… — data phone
தரவு பயன்பாடு taravu payaṉpāṭu prefix
உயர் அதிர்வெண் மின்கடத்தி வடத் தொலைக்காட்சியின் ஒரு பகுதி யாக இருக்கிற தரவு பயன்பாடு. இது நேயர்கள் புதிய படங்கள் பார்க்க உதவுவது முதல் மருத் துவர்களுக்கும் வழக்குரைஞர் களுக்கும் தனிவகைத்… — QUBE
data facts
தரவுகொள்ளுதல் taravukoḷḷutal பெயர்ச்சொல் · Noun prefix
ரசீதுபெறுதல்
தரவுக் கவர்வு taravuk kavarvu prefix
capture, data
தொடர்புடைய தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட முறையில் வகைப்படுத்தப்படுகின்றன. இதனை உரைக் கோப்பு என்றும் கூறுவார்கள் — data file
ஆவணம் ஒன்றிற்குள் உள்ள தரவு வகைகளின் தொகுப்பு. பெயர் ஒன்று தரப்பட்டு தொகுப்பு என்று குறிப்பிடப்படுகிறது — data aggregate
தரவுப் படிமம் taravup paṭimam prefix
தரவுகளை நிரல் நிறைகளில் காட்டும் முறை — data matrix
தரவுப் படிவம் taravup paṭivam prefix
data form
தரவுப் பரப்பி taravup parappi prefix
தரவுக் கவர்வு — data capture
தரவுப் பெட்டி taravup peṭṭi prefix
message box
தரவு அகர முதலி taravu akara mutali prefix
ஒரு தரவு அடிப்படை நிர்வாக முறையில் பயன்படுத்தப்படும் கோப்புகள், களங்கள் மற்றும் மாறக்கூடியவற்றை உள்ளடக்கியது. தரவு அகரமுதலி பயன்படுத்துவோருக்கு எவற்றுடன் தாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது… — data dictionary
தரவு அமைப்பகம் taravu amaippakam prefix
தரவுகளை அவற்றின் மூல வடிவத்திலிருந்து எந்தரம் உண்ரக்கூடிய வடிவத்திற்க்கு மாற்றுதல் — data organization
தரவு அறிவிப்பு taravu aṟivippu prefix
விவர அறிவிப்பு : ஒரு நிரலில் பயன்படுத்தவிருக்கும் பல்வேறு விவரக் குறியீடுகளை நிரலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப் பயன்படும் ஒரு கூற்று (statement). எடுட்டுக்காட்டாக, பணியாளர்களின் விவ… — data declaration
தரவு அலைபரப்பு taravu alaiparappu prefix
data broadcasting
தரவு இறக்குமதி taravu iṟakkumati prefix
மற்றொரு ஆணைத்தொகுப்பில் உருவாக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும் (படிக்கும்) திறன். ஒருங்கிணைந்த மென் பொருள் பயன்பாட்டில் இது முக்கியமானது. ஏனெனில் அதில் ஒரு நிரல் தொகுப்பில் சேகரிக்கப்பட்ட அ… — data import
தரவு உருமாதிரி taravu urumātiri prefix
தரவு கூறுகளிடையிலான தொடர்புகளை அடையாளங்கண்டு, தரவு உருமாதிரிகளை உருவாக்குவதற்கான ஒரு செய்முறை ஒரு தரவு உருமாதிரிக்கான வடிவமைப்பு நெறிமுறைகளை அடையாளங்காண்ல் — data modelsing
data consistency
தரவு கள வரையறை taravu kaḷa varaiyaṟai prefix
தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையி… — data validation
தரவு சீரமைப்பு taravu cīramaippu prefix
தரவு உள்ளிட்டில் பிழைகளை, தவறுகளை, முரண்களைக் கண்டறிவதற்கான உத்தி. எடுத்துக்காட்டாக சோதனைகளைக் கூறவேண்டும். விரிவெல்லைச் சோதனை, காரிய சாத்தியமா என்பதற்கான சோதனை, தரவுகள், எழுத்து, … — data editing
தரவு சேகரிப்பு taravu cēkarippu prefix
உள் அல்லது வெளி ஆதாரங் களிலிருந்து தரவுகளைச் சேகரிக்கும் பணி — data gathering
தரவு தகவமைப்பு taravu takavamaippu prefix
முத்திரையிட அப்புறப்படுத்தத்த வட்டட் தொகுதியை குறிக்கும் சொல். — data module