தரவு அகர முதலி
taravu akara mutali
பொருள்கள் · Senses
1.
ஒரு தரவு அடிப்படை நிர்வாக முறையில் பயன்படுத்தப்படும் கோப்புகள், களங்கள் மற்றும் மாறக்கூடியவற்றை உள்ளடக்கியது. தரவு அகரமுதலி பயன்படுத்துவோருக்கு எவற்றுடன் தாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதையும், அவை எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்பதையும் நினைவுபடுத்த உதவுகிறது. குறிப்பாக பெரிய எண்ணிக்கையிலான இணைக்கப்பட்ட நடைமுறைகளை அல்லது நிரல் தொகுப்புகளை தரவு அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும்பொழுது, எழுதும் பொழுது உதவியாக உள்ளது.
— data dictionary
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4cag54dx/
தமிழ்“தரவு அகர முதலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cag54dx/APA
Oliyon Research. (2026). தரவு அகர முதலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4cag54dx/MLA
"தரவு அகர முதலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cag54dx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment