தேடல் · Search: தகடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
குதிரை, மாடு போன்ற வாகணங்கள் இழுக்கும் மிருகங்களின் குழம்புகளுக்கு அடிக்கும் இரும்புத்தகடு
வட்ட நினைவகத் தகடு
பருவம்
மின் தேக்கி — Capacitor/condenser
நீர்க்குமிழி (பிங்கல நிகண்டு)
தகடு, பட்டம் — flat piece, as of gold
பூவிதழ்
வேர்..செது
அரைவட்ட வடிவான பஞ்சணை
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
எலும்பு, தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப் பொருள் உறை, ஒளிப்படத்தகடு, பசைகள் முதலியவற்றில் பயன்படும் கூழ் போன்ற பொருள் — gelatin(e)
ஈயமும் வெள்ளீயமும் கலந்த ஒர் உலோகக் கலவை. கொள்கலன்களுக்கான உள்வரிப்பூச்சு போன்றவற்றுக்கான மெல்லிய தகடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது — calin
வானொலி போன்ற கருவி களைக் கொண்டு தொலைவிலிருந்தே வேண்டிய நெறியில் செலுத்தப்படத் தக்க படைக்கலம் — guided missile
வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு
மலரை ஒத்த கண் (உருவகம்) — eye, when compared with a flower (metaphor), an eye-shaped object worn around e…
போட்டியில் வெற்றி, வீரச்செயல் முதலியவற்றைக் கௌரவிக்க அளிக்கப்படும் எழுத்து, உருவம் முதலிய பொறிக்கப்பட்ட உலோகவில்லை
இடி, வச்சிராயுதம்
இரத்தினங்களின் கீழே பதிக்கும் தகடு, திரி
படங்கள் வரைவதற்குப் பயன்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தாள். இரண்டும் தட்டைத் தகடுகளாகவும் சுருள்களாக இருக்கும். நல்ல வரை தாள் முரடாகவும், பென் சிலையும் மையையும் ஏற்கக் கூடியதாகவும், அழித்… — paper
கம்பியும் தகடுமாகக் கூடிய தனிமம். பல கனிம உப்புகளில் காணப்படுவது. உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது — Cerium
இறுவட்டு (பெ) - குறுவட்டு .
முகச்சவரத் தகடுகள்.. — razor blade
மின்பகு திரவத்தில், மின்னோட்டத்தை உள்ளேயும், வெளியேயும் செலுத்தப் பயன்படும் உலோகத் தகடுகள் மின்வாய்கள் எனப்படும்
காதணிவகை
பொன்னின் தகடு