தேடல் · Search: செயல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

செயல் திறன் மதிப்பீடு ceyal tiṟaṉ matippīṭu கட்டுரை · article prefix
இறுதியான அழுத்தத்தை பாதுகாப்பு அலை எண்ணால் வகுத்து வருவது — working unit stress
ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக்கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை , வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்கூறுகளின் வேறு பாடு அறியப்பட… — function overloading
ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக் கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை, வகை, வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் செயல் கூறுகளின் வேறுபாடு அறியப்படு… — function overloading
செல்திறனுள்ள நிகழ்நிரல். எந்திர மொழியாக மாற்றப்பட்டுக் கணிப்பொறியால் நிறைவேற் றப்படுவது — working programme
செயல் முறைப் பொறியியல் ceyal muṟaip poṟiyiyal கட்டுரை · article prefix
விளம்பரம், விற்பனை நோக்கங்களுக்காக ஒரு பயன் பாட்டுச் செயல்முறையில் சில செயற்பணிகளை எடுத்துக் காட்டுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல் விளக்கச் செய்முறை — demo
Activity, cage
ஒரு தரவு கையாளும் அமைப்பு முறையை உருவாக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டிய நோக்கங்கள், நடவடிக்கைகளின் வகைகள்-இவற்றைப் பற்றிய ஒரு விளக்கம் — functional specification
செயல்முறை வாலாயங்களையும் துணை வாலாயங்களையும் சேமித்து வைப்பதற்கு உள்முகச் சேமிப்பகத்தில் ஒதுக்கப் பட்டுள்ள பகுதி. பல பொறியமைவுகளில் உள்ளடக்கங்களைத் தவறுதலாக மாற்றிவிடுவதைத் தடுப்பதற்குப்… — programme storage
செயல்முறைகளிலுள்ள பிழைகளைத் திருத்தி தேவைக்கேற்ற மாறுதல்களைச் செய்து, சாதன மாற்றங்களின் சாதகங்களை இணைத்துச் செயல்முறைகளில் மாற்றம் செய்து, செயல் முறைகளை நாளது தேதி வரையில் சீரமைப்புச்… — programme maintenance
கணினி அமைப்பின் செயல்பாட்டு உறுப்புகளிடையே நிலவும் உறவுமுறை பற்றிய வரை யறுப்புகள். கருத்துரு சாதனங்களின் விவரங்கள் மற்றும் அவை இணைந்து செயல்படும் முறைகளும் இவற்றுள் அடக்கம். செயல்பாட்டு… — functional design
மாறு மின்னோட்டத்தில் ஒரு மின்னோட்டத்தை உண்டாக்கும் விளைவுறு மின்னழுத்தம். ஒரு மின் சுற்றின் செறிவூட்ட மின்னழுத்தத்திலிருந்து வேறுபட்டது — active pressure
கணிப்பொறிகளுக்குச் செயல்முறை களைத் தயாரிக்கும் அலுவலர்கள் — programmers
செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஒரு கணினி பயன்படுத்தப்படும் ஒரு பொறியமைவின் விவரிப்பு — programme control
ஒரு பொறியமைவின் தகவல் தேவைப்பாடுகள், தேவைப்படும் கோப்புகள், உட்பாட்டு வெளிப்பாட்டுக் குறிப்பீடுகள், செய்முறை தரவுகள் ஆகிய வற்றை அடையாளங் காட்டுகிற ஆவணம் — programme specifications
செயல்முறை புனையா வரைபடம் ceyalmuṟai puṉaiyā varaipaṭam prefix
இறுதியான வரைபடத்தை வரைவதற்குத் தேவையான பரிமாணங்களையும் பிற விவரங்களையும் காட்டும் முதல் நிலை மாதிரி வரைபடம் — working sketch
demonstrative education
அறிவுறுத்தங்களை ஒரு செயல் முறைப்படுத்தும் மொழியில் எழுதும் செய்முறை — programme coding
ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்பிப்பதற்கான குறிப்பிட்ட நிரல்களின் வரிசைமுறை. பல்வேறு கணினிச் செயல்முறைப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உள்ளடங்களாக கல்வித்துறைகளில் செயல்முறைப்படுத்திய நிரல் உத்… — programmed instruction
கணினிச் செயல்முறைகளில் நிரல்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழி. இது நூற்றுக் கணக்கில் உள்ள இவை முக்கியமாக மூன்று வகைப்படும். 1. எந்திர மொழிகள், 2. இணைப்பு மொழிகள்; 3. உய… — programming language
மாறு மின்னோட்டத்தில் மின்னழுத்த நிலையிலுள்ள ஒரு பகுதி; அல்லது வாட் இல்லாத அல்லது பயனில்லாத ஆற்றலிலிருந்து விளைவுறு ஆற்றலை வேறுபடுத்திக் காட்டக்கூடியது — active current
ஒரு சேமக் கலத்தில், மின்கலத்தின் நேர்மின் தகட்டில் (வலை) உள்ள பச்சைக் குழம்பு என அழைக்கப்படுவது — active material
ஒரு செயல் முறைப்படுத்தும் திட்டம் குறித்தளிக்கப்பட்டுள்ள தனியாட்களின் குழுமம் — programming team
மிக உயர்ந்த அளவு செயல்திறன் வாய்ந்த ஒரு சறுக்கு விமானம் — performance-type glider