தேடல் · Search: சுருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கிரந்தி kiranti meaning
திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பெண்ணிடமிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற் பகுதியில் வ… — syphilis
வரைதாள் varaitāḷ meaning
படங்கள் வரைவதற்குப் பயன்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தாள். இரண்டும் தட்டைத் தகடுகளாகவும் சுருள்களாக இருக்கும். நல்ல வரை தாள் முரடாகவும், பென் சிலையும் மையையும் ஏற்கக் கூடியதாகவும், அழித்… — paper
பேப்காக் pēpkāk meaning
அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் பேப்காக் கண்டுபிடித்த ஒரு வகை அறுவை மருத்துவ முறை. சிரைச்சுருள் நோயைக் குணப்படுத்த சபீனஸ் சிரை நாளத்தை அடியோடு அகற்றும் முறை — Babcock's
பின்ட்டா piṉṭṭā meaning
டிரெப்பொனிமா கெரட்டியம் எனும் சுருள் உயிரியால் உண்டாகும் பால்வினையாலல்லாத நோய் நேரடி சீதச் சவ்வுத் தோலுக்குள் புகுவதால் பரவுகிறது. — pinta
தடை அலகு taṭai alaku meaning
எலெக்ட்ரான் பாய்வதை மிகுதியாகத் தடுக்கும் திறன் கொண்ட ஓர் உலோகத்தினாலான ஒரு சிறிய கம்பிச்சுருள் அல்லது ஒரு சிறிய கார்பன் சலாகை. இந்த அலகுகள், உந்து ஊர்தியின் மின்னியல் சுற்றுவழிகளில் மி… — resistance unit
சந்திரிகை cantirikai பெயர்ச்சொல் · Noun meaning
நிலவொளி, நிலவு
அத்திநகம் attinakam பெயர்ச்சொல் · Noun meaning
நகர வாயிலின் படிச் சுருள் (சூடாமணி நிகண்டு )
சந்திரகம் cantirakam பெயர்ச்சொல் · Noun meaning
மயிற்றோகைக் கண்
நுண்அட்டை nuṇaṭṭai meaning
நுண் வரைகலையில், ஒன்றாக ஒட்டப்பட்ட உள்ளிருப்பது தெரிகின்ற இரண்டு பிளாஸ்டிக் தாள்கள். நுண் திரைப்படங்களுக்கான சுருள்களை நுழைத்து, சேமிக்கும் வழித் தடங்களை உருவாக்கப் பயன்படுகிறது — microjacket
ஃபெர்ரைட் ḵperraiṭ meaning
இரும்பு மற்றும் நிக்கல், துத்த நாகம், மாங்கனிஸ் போன்ற பிற உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படும் காந்தத் தன்மை வாய்ந்த பொருள். கம்பிச் சுருள்களுக்கான ஃபெர்ரைட் உட்புரி தயாரிக்கப்பயன்படுகிறது — ferrite
அயநிக்கல் ayanikkal meaning
இது நிக்கலும் எஃகும் கலந்த உலோகக் கலவை. இது தடை மாற்றிகளும், மின் கம்பிச் சுருள்களும் தயாரிக்கப் பயன்படுகிறது — ferro-nickel
புல மையம் pula maiyam meaning
ஒரு மின்னாக்கியின் அல்லது இயக்கியின் புலச்சுருள் சுற்றப்படுகிற இரும்பு நீட்சி — field core
புலத் தடை pulat taṭai meaning
புலச்சுருணைகளின் வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் அளவினைக் கட்டுப்படுத்துவதற்காக புலச் சுருள்களுடன் வரிசையாக இணைக்கப்பட்டுள்ள தடை — field resistance
வடிப்பான் vaṭippāṉ meaning
தூண்டுச் சுருள்களும் கொண்மிகளும் உடைய ஒரு சாதனம். இது பல்வேறு மின்னோட்டங்களைச் சீராக அமைக்கவும், ஒரு சில மாற்று மின்னோட்ட அலைவெண்களை அகற்றவோ செல்வதற்கு அனுமதிக்கவோ செய்கிறது — filter
துளை அளவி tuḷai aḷavi meaning
ஒரு சிறிய துவாரத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. துவாரத்தினுள் ஒரு சிறிய விற்சுருள் கொண்ட அளவைக்கருவியைப் பொருத்தி அந்த விற்சுருள் துவாரத்தினுள் மிக அதிக அளவு விரிவடைவதற்கு அன… — hole gauge
வில்தராசு viltarācu meaning
வில் விசையின் மூலம் எடைகாட்டும் தராசு. இதில் உறையினுள் விற்சுருள் வைக்கப்பட்டிருக்கும். உறையின் மேற்பரப்பில் எடையளவு குறிக்கப்பட்டிருக்கும். விற்கருளின் கீழ் முனையிலுள்ள கொக்கியில் எடை பார்… — spring balance
திசுமுகடு ticumukaṭu meaning
1. மாசி என்னும் பூக்காத் தாவரத்தின் நடுப்பகுதியில் காணப்படும் பகுதி செழுமையற்ற பகுதியைச் சுற்றிலும் சிதலை உண்டாக்குந் திசுவுள்ளது. 2. சுருள் சிப்பியின் மைய அச்சு. 3 முதுகெலும்பிலாக் க… — columella
எலின்வார் eliṉvār meaning
உலோகக் கலவை. நிக்கல் குரோமியம் சேர்ந்த எஃகுவின் வாணிபப் பெயர். சிறு அளவில் டங்ஸ்டனும் மாங்கனீசும் சேர்ந் திருக்கும். கடிகாரங்களுக்கு மயிரிழைச் சுருள்கள் செய்யப் பயன்படுவது — Elinvar
ஹூக் விதி hūk viti meaning
மீட்சி எல்லைக்குள் தகைவும் திரிபும் ஒன்றுக்கொன்று நேர்வீதத்திலிருக்கும். இது ஒரு மாறிலி. கம்பிச்சுருள்கள் இவ்விதியின் அடிப்படையில் அமைந்தவை. ஆங்கில அறிவியலாரான இராபர்ட் ஹூக் (1635-1703)… — Hooke's law
மங்னானின் maṅṉāṉiṉ meaning
உலோகக் கலவை. செம்பு, மாங்கனிஸ், நிக்கல் சேர்ந்தது. மின்தடைச் சுருள்களில் பயன்படுவது — manganin
நுண்ணுயிரி nuṇṇuyiri பெயர்ச்சொல் · Noun meaning
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
மின்மாற்றி miṉmāṟṟi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மின் கருவி. மின்காந்தப் புலத்தால் இரண்டு மின்கம்பிச்சுருள்கள் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு கருவி. ஒரு மின்சுருளில் உள்ள மின்னழுத்ததைப் போல பலமடங்கு மின்னழுத்தமோ ஒன்றுக்கும் கீழான குறைமட… — transformer
கைக்சுருள் kaikcuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
கலியாணத்தில் நாகவல்லிக்குமுன்னும் மற்றும் சில சுபகாலங்களிலும் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள் ...
கைச்சுருள் kaiccuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள்
சந்திரிகம் cantirikam பெயர்ச்சொல் · Noun meaning
ஓலையின் உறைச்சுருள்