தேடல் · Search: சுரப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

தைமோசின் taimōciṉ meaning
கழுத்துக் கணையச் சுரப்பியின் புற அடர்ப்படல உயிரணுக்களால் சுரக்கப்படும் இயக்குநீர் (ஹார்மோன்). இது கருத்துக் கணையச் சுரப்பியிலுள்ள நிணநீர் வெள்ளணு உற்பத்தியைத் துண்டுகிறது — thymosin
டைராமின் ṭairāmiṉ meaning
பல்வேறு உணவுப் பொருள்களில், குறிப்பாக பாலேட்டில் இருக்கும் ஒர் அமின் பொருள். இது அண்ணீரகச் சுரப்பியில் ஊறும் நீரைப் போன்று உடலில் விளைவினை ஏற்படுத்தக்கூடியது — tyramine
குருளைமை kuruḷaimai meaning
குருளைத் தன்மை தொண்டையடிச் சுரப்பி. சரியாக வேலை செய்யாவிடில், குழந்தைகளிடத்து ஏற்படும் குறைநோய். வளர்ச்சி குன்றி, 15 வயதுடையவர் 3 வயது குழந்தை போல் இருத்தல் — cretinism
பூத்தேன் pūttēṉ meaning
சர்க்கரைப்பாகு போன்ற நீர்மம். தேன் சுரப்பிகளால் சுரக்கப்படுவது. 60% சர்க்கரை உள்ளது. இச்சுரப்பிகள் பூச்சிகளைக் கவரும் தாவரங்களில் இருக்கும் — nectar
தைராய்டு tairāyṭu meaning
இது தொண்டைச் சுரப்பியாகும். மூச்சுக் குழலுக்கருகில் உள்ளது. இரு மடல்களாலானது. இதன் சுரப்பு தைராக்சைன். இஃது உடல் வளர்ச்சியையும் வளர் சிதை மாற்றத்தையும் ஒழுங்கு படுத்துகிறது. அறிவு வளர்… — thyroid
அரையாப்பு araiyāppu பெயர்ச்சொல் · Noun meaning
துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி
உமிழ்நீர் umiḻnīr பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில்; வாய்நீர் — saliva, spittle, spit
அண்ணிரகம் aṇṇirakam meaning
(1) சிறுநீரகத்திற்கு அருகில்; (2) அண்ணிரகச் சுரப்பி — adrenal
வெண்படலம் veṇpaṭalam meaning
தோலில் வியர்வைச் சுரப்பிகளுக்கு மேலாக நுண்ணிய குருணை போன்ற உப்பு படிதல். இது, நீர்க்கட்டி அழற்சியில் உள்ளது போன்று இருக்கும் — frosting
குல் நோய் kul nōy meaning
கேடயச் சுரப்பியில் எற்படும் நலிவு. இதனுடன் சேர்ந்து மந்திப்புக் கோளாறும் உண்டாகும். ஆங்கில மருத்துவ அறிஞர் சர்வில்லியம் குல் பெயரால் அழைக்கப்படுகிறது — Gull's disease
நஞ்சமைந்த nañcamainta meaning
நஞ்சை சுரக்கும் சுரப்பி அல்லது சுரப்பி களைக் கொண்ட — venomous
சளியழற்சி caḷiyaḻaṟci meaning
தொண்டைச் சுரப்பி (தைராய்டு) சுரப்பு குறைவதனால் உண்டாகும் நோய், மயிர் நீங்கல், தோல் வறட்சி, தோல் தடிப்பு எடை மிகுதல், உளச்செயல் குறைவு, வளர்சிதை மாற்றக் குறைவு ஆகியவை இதன் அறிகுறிகள் — myxoedema
உணர்விரல் uṇarviral meaning
1. மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சி உடைய உறுப்பு. உணரவும் பற்றிப்பிடிக்கவும் சில முதுகெலும்பிலிகளில் உள்ளது. எ-டு நீரி (அய்ட்ரா) 2. பூச்சி பிடிக்கும் நீட்சி, சுரப்பி முனையுள்ளத… — tentacle
வியர்த்தல் viyarttal பெயர்ச்சொல் · Noun meaning
பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல்
அகமமிர்தம் akamamirtam பெயர்ச்சொல் · Noun meaning
நாளமில்லாச் சுரப்பிகளால் சுரக்கப்படும் திரவம் (நாதவுப்பு)
அமிலமேற்பி amilamēṟpi meaning
(1) அமில நிறம் ஏற்பி. (2) முன் மூளையடிச் சுரப்பியின் அணுக்கள் அமில நிற ஏற்பிகளாக உள்ளன (3) அமிலமேற்பி நுண்ணுயுரி: அமில ஊடகத்தில் நன்கு வளரும் தன்மையுள்ள ஒரு நுண்ணுயிரி. — acidophil
மனப்பாங்கு maṉappāṅku meaning
ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில் அல்லது தூண்டுதலின்போது நடந்து கொள்ளும் பழக்கம் அல்லது உடற்பாங்கு இது வளரும் வகை அல்லது முறையினால் உருவாகிறது — habit
ஹிஸ்டாமின் hisṭāmiṉ meaning
கம்பி உயிரணுக்களிலும், நீல வெள்ள ணுக்களிலும் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் உயிரியக்க அபின், இது ஒற்றை உயிரணுக்களிலும், நரம்பு உயிரணுக்களிலும், நாளமில் சுரப்பி உயிரணுக்களிலும் சுரக்கும்.… — histamine
துகள் கழலை tukaḷ kaḻalai meaning
துகள் கழலை நோய். இதன் நோய்க் காரணம் இன்னும் தெரியவில்லை. இதன் திகவியல் தோற்றம் காசநோய் போல் தோன்றுகிறது. இது உடலின் உறுப்புகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் தோலின் நிணநீர்ச் சுரப்பிகள் கைய… — sarcoidosis
எஸ் உயிரணு es uyiraṇu meaning
மேல் சிறு குடலின் சீதச்சவ்விலுள்ள செக்ரீட்டின் தயாரிக்கும் நாள மில்லா சுரப்பியணு — S cell
தைராக்சின் tairākciṉ meaning
கேடயச் சுரப்பியில் சுரக்கும் முக்கியமான இயக்குநீர் (ஹார்மோன்). இது வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கிறது. கேடயச் சுரப்பநீர் சுரத்தல் குறைவாக இருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது — thyroxine
அடிநாச்சதை aṭināccatai meaning
தொண்டைச் சதை : 1. தொண்டையின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள ஒருசிறு நிணத்திரள். 2. ஒவ்வொரு மூளை அரைக்கோள அடிப்பரப்பில் பின் முனையில் நடுக்கோட்டை நோக்கி நீண்டு உள்ள உருண்டைத் துருத்தம். — tonsil
செவிமெழுகு cevimeḻuku meaning
காதுக் குரும்பை. புறச் செவிக்குழல் மெழுகுச் சுரப்பிகள் இதனைச் சுரப்பவை. செவிக்குள் புழுதி நுழைவதைத் தடுப்பது — cerumen
இயக்குவாய் iyakkuvāy meaning
இது ஒரு மின்வாய். இதன் முதன்மையான வேலை மின்னணுக்களை இரண்டாம் நிலையாக உமிழ்வதாகும் — dynode
ஏ.சி.டி.எச் ē.ci.ṭi.ec meaning
'அட்ரினோ கார்ட்டிகோடிரோபிக்' இயக்கு நீரின் சுருக்கச்சொல். இது முன் மூளையடிச் சுரப்பியில் சுரக்கிறது. இது அண்ணிரகப் புரணியைத் தூண்டி அண்ணிரகப் புரணிச் சுரப்பு இயக்கு நீர்களைச் சுரக்கச் செ… — ACTH