துகள் கழலை

tukaḷ kaḻalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துகள் கழலை நோய். இதன் நோய்க் காரணம் இன்னும் தெரியவில்லை. இதன் திகவியல் தோற்றம் காசநோய் போல் தோன்றுகிறது. இது உடலின் உறுப்புகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் தோலின் நிணநீர்ச் சுரப்பிகள் கையெலும்புகள் பாதிக்கப்படுகின்றன — sarcoidosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: காச நோய்த் தோற்றம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 974)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pgyyv327/

தமிழ்
“துகள் கழலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pgyyv327/
APA
Oliyon Research. (2026). துகள் கழலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pgyyv327/
MLA
"துகள் கழலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pgyyv327/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment