{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pgyyv327/", "data": {"id": "pgyyv327", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pgyyv327/", "kind": "word", "headword": "துகள் கழலை", "romanization": "tukaḷ kaḻalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:43.671410+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துகள் கழலை நோய். இதன் நோய்க் காரணம் இன்னும் தெரியவில்லை. இதன் திகவியல் தோற்றம் காசநோய் போல் தோன்றுகிறது. இது உடலின் உறுப்புகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் தோலின் நிணநீர்ச் சுரப்பிகள் கையெலும்புகள் பாதிக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "sarcoidosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["காச நோய்த் தோற்றம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 974"}]}}