தேடல் · Search: கிருமி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

ஸ்டிபோஃபென் sṭipōḵpeṉ meaning
குடலில் நத்தைக் கிருமி நோயைக் குணப்படுத்துவற்கான கருமிளை (ஆன்டிமனி) கூட்டுப் பொருள் stethoscope : நாடிக்குழல்; இதயத்துடிப்பு மானி; மார்பு ஒலி. மானி; மார்பு ஆய்வி : இதயத் துடிப்பின… — stibophen
மலட்டுப்புழு malaṭṭuppuḻu பெயர்ச்சொல் · Noun meaning
மலடாக்குங் கிருமிவகை
அந்தக்கிருமி antakkirumi பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பில் கிருமிகளால் ஏற்பட்ட ஒரு வகை நோய்
ஆனைக்கரப்பன் āṉaikkarappaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அக்கி என்றும் அழைப்பர். — Erysipelas Ignis sacer Holy fire St Anthony's fire
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
அமன்ட்டாடின் amaṉṭṭāṭiṉ meaning
நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்து. இது நோய்க் கிருமியால் உண்டாகும் ஹாங்காங் சளிக் காய்ச்சல் (இன்ஃபுளுவென்சா), சுவாசக்கோளாறுகள் போன்றவற்றில் நோயின் காலநீட்சியைக் குறைக்கிறது பார்க்கின்சன் நோயில் … — amantadine
அஸ்பராஜினேஸ் asparājiṉēs meaning
அஸ்பராஜின்னை அஸ்பார்டிக் அமிலம் மற்றும் அமோனியாவாக மாற்றுவதற்கு வினைபுரியும் நொதி எஸ்செரிக்சியா கோலி கிருமியில் காணப்படும் ஒரு நொதி. இது இரத்தப்புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்பட… — asparaginase
தந்தடுப்பூசி tantaṭuppūci meaning
நோயாளியின் திசுக்களிலிருந்து அல்லது சுரப்பு நீர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நுண்ணுயிரிகளைக் கிருமி வளர்ப்பு முறையில் வளர்த்துத் தடுப்பூசி தயாரித்தல், நோயாளியிடமிருந்தே தயாரிக்கப்ப… — autovaccine
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
நோய் கிடத்தி nōy kiṭatti meaning
தான் நோய்க்குட்படாமல் நோய்க் கிருமியைப் பரப்பும் உயிரினம் — carrier
டிப்தெராய்ட் ṭipterāyṭ meaning
1. தொண்டை அழற்சி நோய் (டிஃப்தீரியா) போன்ற ஒரு நோய். 2. தொண்டை அழற்சி நோய்க் கிருமியினால் உண்டாகாத ஒரு போலிச் சவ்வு — diphtheroid
தேமல் கிருமி tēmal kirumi meaning
டிஎன்ஏ கிருமிக் குழுமத்தில் ஒன்று. இதில் எளிய தேமல், படர் தேமல், தட்டம்மை கிருமிகள், எப்ஸ்டீன்-பார் கிருமி உயிர் நுண்மக் கிருமி போன்ற செயல் தூண்ட நுண்ணுயிர்கள் அடங்கும். — herpes virus
கோச் நிகழ்வு kōc nikaḻvu meaning
முன்னர் காச நோய்க் கிருமி பீடித்த சீமைப் பெருச்சாளியில் மீண்டும் அந்த நோய்க் கிருமியை ஊசி மூலம் செலுத்திய பிறகு ஏற்படும் மாறுபட்ட விளைவு — Koch's phenomenon
லிங்கோமைசின் liṅkōmaiciṉ meaning
நோய்க் கிருமிகளினால் உண்டாகும் கடும் தொற்று நோய்களுக்கு எதிரான உயிர் எதிர்ப் பொருள் — lincomycin
உட்கரு நச்சு uṭkaru naccu meaning
உயிரணு உட்கருவிலுள்ள நச்சுத் தன்மை. இது வேதியியல் பொருள்களையும், நோய்க் கிருமிகளையும் குறிக்கும் — nucleotoxic
பல எதிர்நிலை pala etirnilai meaning
பல்வேறு பொருள்கள், குறிப்பாக நோயுயிர் (கிருமி) எதிர்ப்பு மருந்துகளின் வினை எதிர்நிலை — pluriresistant
தூய்மையாக்கி tūymaiyākki meaning
கிருமித்தாக்க எண்ணிக்கையை பாதுகாப்பான அளவுக்குக் குறைக்கும் ஊடகம் — sanitiser
சொறி சிரங்கு coṟi ciraṅku meaning
ஒட்டுண்ணிக் கிருமியினால் ஏற்படும் தோல் நோய். கடுமையாகத் தொற்றக்கூடியது — scabies
சோன் சீதபேதி cōṉ cītapēti meaning
டேனிஷ் நாட்டு துண் ணுயிரியலாளர் சி.சோன்(னெ) பெயராலழைக்கப்படும் விகெல்லா சோன்ன கிருமிகளால் ஏற்படும் மிதவகை சீதபேதி — Sonne dysentery
தொண்டையழற்சி toṇṭaiyaḻaṟci meaning
அடினோ வைரஸ் அல்லது குருதியழிவு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் கிருமிகளால் உண்டாகும் தொண்டை, குரல்வளை மற்றும் தொண்டைச் சதைகளின் அழற்சி. — sore throat
நுண்ம நாசினி nuṇma nāciṉi meaning
நோய்க்கிருமிகளைக் கொல்லக்கூடிய ஒரு மருந்து — tyrocidine
நோய்க்கடத்தி nōykkaṭatti meaning
தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம் — vector
செவ்வணுக்கள் cevvaṇukkaḷ meaning
கிருமி நீக்கிய உப்பு நீரால் கழுவுவதன் மூலம்' பெரும்பாலான வெள்ளணுக்கள் நீக்கப்பட்ட பிறகு சிவப்பு இரத்த அணுக்கள் உள்ளேற்றுவது. IgA குறைவான நோயாளிகளில் பலன் தருகிறது — washed red cells
செனோப்சில்லா ceṉōpcillā meaning
எலிகளிடமிருந்து மனிதனுக்கு பிளேக் கிருமியை பரப்பும் தெள்ளுப்பூச்சியில் ஒரு இனம். பொது உதாரணம், எலித் தெள்ளுப்பூச்சியான செனோப்சில்லா சியோ(ப்)பிஸ் ஆகும். — Xenopsylla
கரியகக் காடி kariyakak kāṭi meaning
ஒரு படிகப் பொருள் கரி எண்ணெயிலிருந்து (கீல்) ஒரளவு எடுக்கப்படுகிறது. சோடியம் பென்சைன் சல்ஃபொனேட்டை காரச்சோடாவுடன் இணைத்துச் செயற்கை முறையிலும் தயாரிக்கப் படுகிறது. கிருமி நீக்கியாக… — phenol