தேடல் · Search: காயம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
கோறை
kōṟai
பெயர்ச்சொல் · Noun
meaning
பழுது
கபரி
kapari
பெயர்ச்சொல் · Noun
meaning
பெருங்காயம்
ஆசளி
ācaḷi
பெயர்ச்சொல் · Noun
meaning
பலாமரம் பெருங்காயம்
மேல்
mēl
பெயர்ச்சொல் · Noun
meaning
மேல் = 1)வானம், 2)மேன்மை), 3)மே, 4) உடம்பு, 5)மேற்கு.
துளை
tuḷai
பெயர்ச்சொல் · Noun
meaning
துளை = ஓட்டை — to make a hole
விண்
viṇ
பெயர்ச்சொல் · Noun
meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
செல்
cel
வினைச்சொல் · Verb
meaning
go
சீழ்
cīḻ
பெயர்ச்சொல் · Noun
meaning
புண்ணின் சீ - காயம்/புண் பழுக்கும்போது அதில் உருவாகி வெளிப்படும் நீர்
வெளி
veḷi
பெயர்ச்சொல் · Noun
meaning
வெற்றிடம்
வானம்
vāṉam
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆகாயம் — sky
உள்ளி
uḷḷi
பெயர்ச்சொல் · Noun
meaning
வெங்காயம் — onion, garlic
நாகம்
nākam
பெயர்ச்சொல் · Noun
meaning
பாம்பு வகை, நல்ல பாம்பு — cobra, heaven, nadir, elephant
கீறல்
kīṟal
பெயர்ச்சொல் · Noun
meaning
வரைவு — drawing, marking, tearing, scratching, illiterate person, thumb impression
திவம்
tivam
பெயர்ச்சொல் · Noun
meaning
பரமபதம், சொர்க்கம்
உவ்வா
uvvā
பெயர்ச்சொல் · Noun
meaning
சிறு காயம் — minor injury, hot, spicy
ஆசினி
āciṉi
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆசினிக் கவினிய பலவினாவுற்று(புறநானூறு)
மாகம்
mākam
பெயர்ச்சொல் · Noun
meaning
மகம்
புவம்
puvam
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆகாயம்
சீறல்
cīṟal
பெயர்ச்சொல் · Noun
meaning
அதட்டல் — prod
தூலம்
tūlam
பெயர்ச்சொல் · Noun
meaning
பருத்தி
சரணம்
caraṇam
பெயர்ச்சொல் · Noun
meaning
அடைக்கலம்
உசும்
ucum
பெயர்ச்சொல் · Noun
meaning
பெருங்காயம்
உரறல்
uraṟal
பெயர்ச்சொல் · Noun
meaning
பெருங்காயம்
ஆதாணி
ātāṇi
பெயர்ச்சொல் · Noun
meaning
பெருங்காயம்
இராம்
irām
பெயர்ச்சொல் · Noun
meaning
வெங்காயம்