திவம்

tivam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரமபதம், சொர்க்கம்
திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி (திவ்.திருவாய். 10, 3, 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (திவம்)
2.
தோற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திவம்)
3.
வானம், ஆகாயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திவம்)
4.
பகல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திவம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y5usgyn8/

தமிழ்
“திவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y5usgyn8/
APA
Oliyon Research. (2026). திவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y5usgyn8/
MLA
"திவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y5usgyn8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment