தேடல் · Search: கதிரியக்க
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
136 இல் 76–100 · 76–100 of 136
பல கதிரியக்கத் தனிமங்களால் உமிழப்படும் இம்மி. நேர்மின்னேற்ற(+)முடையது. ஈலியக் கருவோடு ஒத்தமையும் இரு அல்லணுக்கள் (நியூட்ரான்கள்) இரு முன்னணுக்கள் (புரோட்டான்கள்) ஆகியவற்றாலானது — alpha particle
அலகுச்சொல். ருதர்போர்டு (1871-1937) பெயரால் அமைந்தது. கதிரியக்கச் சிதைவின் அலகு ஒரு வினாடிக்கு ஒரு மில்லியன் சிதைவுகள் உண்டாதல் — rutherford
மாறு நிலைத்தனிமம். மாலிப்டினத்தை அல்லணுக்களால் தகர்க்கச் செயற்கையாகக் கிடைப்பது. யுரேனியத்தைப் பிளந்தும் பெறலாம். கதிரியக்கத் தன்மையுள்ளது — tecnetium
ஒரு தனிமம், இதன் அணுவெண் 98. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
கதிரியக்க ஓரகத் தனிமங்களைத் (ஐசோடோப்) தயாரிப்பதற்கான ஒரு கருவி — cyclotron
ஊடுகதிர்ச் சோதனையின்போது உண்டாகும் கதிரியக்கச் சிதறலை ஈர்த்துக் கொள்வதற்குக் கதிரியல் துறையிலுள்ள ஒரு சாதனம். இதில், எளிய குடல்வால் அழற்சிக்கு அறுவை மருத்துவம் செய்வதற்கான இரும்புக் கத்தி… — grid
கதிரியக்கப் பொருளைவைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறு தட்டைக் கொள்கலம் — planchet
கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வாயு வடிவக் கதிரியக்கத் தனிமம். — radon
கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளியேற்றப்படும் அணு நுண்மம். ரேடியம், யுரேனியம், புளுட்டோனியம் போன்ற கதிரியக்கப் பொருள்கள் இத்தகைய அணுத்துகள்களை வெளியிடுகின்றன. ஆல்ஃபா துகள் என்பது, ஹீல… — alpha particle
ஒரு தனிமத்தை வேறு தனிமமாக மாற்றுதல் கதிரியக்கத் தன்மை கொண்ட ரேடியத் தயாரிப்புகளிலிருந்து வெளிப்படும் துகள்களைக் கொண்டு தாக்குவதன் மூலம் சமீப ஆண்டுகளில் தனிமங்களை வேறு ஒன்றாக மாற்றுவத… — transmutation
கதிரியக்கச் சிதைவு. அணுக்கரு தானாக ஆல்பா துகள்களை உமிழும் — alpha decay
கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய ஓரிமங்கள் (ஐசோடோப்புகள்) இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன — einsteinium
கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய பல ஓரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன — mendelevium
பழுதுபார்த்தல்
ஒரு தனிமம், இதன் அணுவெண் 97. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
கதிரியக்கத்தினை அளவிடும் அலகு. இது ஒரு கியூரி அலகின் பத்துலட்சத்தில் ஒரு பங்கு — microcurie
ஓர் அணுவின் உட்கருவைப் பிளப்பதன் விளைவாகக் கதிரியக்கமும், வெப்பமும் உண்டாகும் — fission
பீட்டாதுகள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சிதைவு — beta decay
கதிரியக்கத்தை ஆய்ந்து, ஆல்பா பீட்டா, கதிர்களின் வலுவை அளக்குங்கருவி. இதனால் குழாய்களில் ஏற்படும் கசிவை அறிய இயலும் — Geiger counter
அதிக நச்சுள்ள கதிரியக்கத் தனிமம். யுரேனியத்தாதுக்களில் சிறிதளவுள்ளது. இயற்கை யுரேனியத்தை அல்லணுவினால் பிளக்க புளுட்டோனியம் 239 கிடைக்கும். எளிதில் பிளவுபடக் கூடிய 239 பு பெருமளவு … — plutonium
கைகளுக்கான அல்லது புடைத் திரிக நரம்புப் பின்னலை காயம் அல்லது கதிரியக்க மருத்துவம் அல்லது கொடும்புற்றுத்தாக்கத்தால் பாதிக்கப்படும் கோளாறு — plexopathy
மரணம் விளைவிக்கக் கூடிய குருதிச் சோகை இருப்பதை உறுதிப் படுத்துவதற்காக, கதிரியக்க வைட்டமின்-பி12 சத்துப்பொருள் ஈர்ப்புத்திறனை மதிப்பிடுவதற்கான சோதனை — schilling test
15 கதிரியக்கத் தனிமங்கள் கொண்ட தொகுதி கதிர்மங்கள் என்று கூறலாம் — actinoids
உடம்புக்குள் உள்ள கட்டமைவுகளின் உருக்காட்சிகள், படங்கள் அல்லது நிழல்களை உருவாக்குதல். காந்தப் புலங்கள், ஒலி அலைகள், கதிரியக்கம் ஆகயவற்றைப் பயன்படுத்தி இவ்வாறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பெர… — imaging
ஒரே பொருண் மையுடன் எடை மட்டும் வேறுபாடுடைய தனிம வகை. கதிரியக்கத் தன்மையுடைய இத்தகைய தனிமங்கள் மருத்துவத்தில் நோய் மருத்துவத் துக்குப் பயன்படுத்தப்படுகிறது — isotopes