ஐன்ஸ்டீனியம்

aiṉsṭīṉiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய ஓரிமங்கள் (ஐசோடோப்புகள்) இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன — einsteinium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 138)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nz758xz/

தமிழ்
“ஐன்ஸ்டீனியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nz758xz/
APA
Oliyon Research. (2026). ஐன்ஸ்டீனியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9nz758xz/
MLA
"ஐன்ஸ்டீனியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nz758xz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment