பெர்க்கிலியம்

perkkiliyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 97. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெர்க்கிலியம்)
2.
கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. இதிலிருந்து பல ஒரிமங்கள் தொகுக்கப்படுகின்றன — berkelium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sp5gb9uu/

தமிழ்
“பெர்க்கிலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp5gb9uu/
APA
Oliyon Research. (2026). பெர்க்கிலியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sp5gb9uu/
MLA
"பெர்க்கிலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp5gb9uu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment