ஆல்பா துகள்

ālpā tukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல கதிரியக்கத் தனிமங்களால் உமிழப்படும் இம்மி. நேர்மின்னேற்ற(+)முடையது. ஈலியக் கருவோடு ஒத்தமையும் இரு அல்லணுக்கள் (நியூட்ரான்கள்) இரு முன்னணுக்கள் (புரோட்டான்கள்) ஆகியவற்றாலானது — alpha particle
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 22)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n5wmcx2n/

தமிழ்
“ஆல்பா துகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5wmcx2n/
APA
Oliyon Research. (2026). ஆல்பா துகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n5wmcx2n/
MLA
"ஆல்பா துகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5wmcx2n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment