தேடல் · Search: ஒரு நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

174 இல் 76–100 · 76–100 of 174

கவனப் பகுதி kavaṉap pakuti meaning
பிழை நீக்குவதற்காக ஒரு நிரல் தொடரில் நுழைக்கப்படும் ஒரு நிலை. கவனப் பகுதிகள் ஒரு குறிப்பிட்ட நினைவகப் பகுதியின் உள்ளடக்கங்களைக் காட்டும் water mark : நீர்வரிக் குறி; நீர்க் குறி. — watch point
நிலைமாற்றம் nilaimāṟṟam meaning
உளவியல் போராட்டம், உடலியல் அறிகுறிகளாக வெளிப்படுதல் — conversion
நோய்த்தன்மை nōyttaṉmai meaning
பரம்பரை நோயை உருவாக்கும் தன்மையுள்ள ஒரு நிலைமை — diathesis
முன்கணிப்பு muṉkaṇippu meaning
ஒரு நோய் எப்போது குணமாகும் என்பது பற்றிய முன் கணிப்பு — prognosis
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
நீள் வட்டம் nīḷ vaṭṭam meaning
ஒரு தள மட்ட வளைவு. இந்த வளைவின் புள்ளி எதிலுமிருந்து இரு நிலைத்த புள்ளிகளுக்குள்ள தொலைவுகளின் கூட்டுத்தொகை ஒரு நிலை எண்ணாக இருக்கும் பரப்பளவு = நீளவிட்டம் x குறுகியவிட்டம் x 0.7854 — ellipse
அளவித் துளை aḷavit tuḷai meaning
பல்வேறு தேவைகளுக் கேற்ப எரிபொருள் செல்வதை முறைப்படுத்துவதற்காக உள்ள ஒரு நிலையான துளை — metering orifice
குழாய் உடலி kuḻāy uṭali meaning
குழாவி. வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் குழாய் வடிவத்தில் உடல் இருக்கும். ஒரு முனையில் உணர்விரல்களால் வாய் சூழப்பட்டிருக்கும். மற்றொரு முனை நிலையான பரப்பில் இணைந்திருக்கும் உறுப்பு மு… — polyp
தகவல் பரப்பி takaval parappi meaning
DB2 மற்றும் IMS/ESA DB தகவல் தளங்களிடையே ஒரு நிலைப்பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. IMS தளத்தில் தகவல் மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தகவல்தளத்திற்கு மாற்றப்படுகிறது — data propagator
செயலொழுக்கம் ceyaloḻukkam meaning
1. வளர்சிதை மாற்ற நடவடிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலை. 2. நோய் வளர்ச்சி துரிதமாக இல்லாத ஒரு நிலை — dormancy
ஓதத் தடுப்பு ōtat taṭuppu meaning
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
சுழற்சி ஆரம் cuḻaṟci āram meaning
திண்பொருள் ஒரு நிலையான அச்சைப் பற்றிச் சுழலும்போது, சுழற்சி அச்சுக்கும் பொருளின் நிறைமுழுதும் செறிந்ததாகத் தோன்றும் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு சுழற்சி ஆரம் ஆகும் — radius of gyration
பூலியன் தேடல் pūliyaṉ tēṭal meaning
குறிப்பிட்ட தரவுகளைத் தேடல், பூலியன் இயக்கிகளான AND, OR, NOT ஆகியவற்றைப் பயன்படுத்தி எந்த ஒரு நிலையையும் தேட முடியும் — boolean Search
சேய்மை அணுகல் cēymai aṇukal meaning
கணினியிலிருந்து தொலைவிலுள்ள ஒரு நிலையம் அல்லது நிலையங்கள் மூலம் ஒரு கணினி வசதியுடன் செய்தித் தொடர்பு கொள்ளுதல் — remote aCCeSS
நிலைவட்டு வகை nilaivaṭṭu vakai meaning
ஒரு நிலைவட்டு எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கணினிக்குத் தெரிவிக்கும் ஒரு எண் அல்லது சில எண்கள்.நிலைவட்டிலுள்ள எழுது/படிப்பு முனைகளின் எண்ணிக்கை,உருளைகளின் (Cylinders)எண்ணிக்கை ஆகியவ… — hard disk type
கண்கவிழ் நோய் kaṇkaviḻ nōy meaning
இரு கண்களும் கீழ் நோக்கியே பார்த்திருக்கும் ஒரு நிலை — catatropia
சிம்புக்கட்டு cimpukkaṭṭu meaning
1. சிம்பு வைத்தல், 2. சிம்புவைப் பயன் படுத்தி மருத்துவம், 3. இரண்டு மூன்று பற்களை சேர்த்து ஒரு உறுதியான அமைப்பை ஏற்படுத்த ஒரு நிலைத்த அமைப்பைப் பயன்படுத்தல், 4. ஒரு தசையின் இறுக்கம் — splinting
எதிர்மின் தடை etirmiṉ taṭai meaning
ஒரு மின்சுற்று வழியில் மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் குறைகின்ற ஒரு நிலை — negative resistance
சுழல் எஞ்சின் cuḻal eñciṉ meaning
ஆரை வடிவில் அமைக்கப்பட்ட நீள் உருளைகள் கொண்ட ஓர் எஞ்சின். இந்த எஞ்சின் ஒரு நிலையான வணரி அச்சுத் தண்டினைச் சுற்றிச் சுழலும் — rotary engine
ஒரு பாய்மத்தில் உண்டாவது. உயரழுத்தமும் வெப்பநிலையுமுள்ள மிகக் குறுகிய பகுதி அல்லது மண்டலம். ஒரு நிலையான பொருளின் மீது மீவொலி நிலையில் பாய்மம் அல்லது வீழ்பொருள் ஒன்று செல்கின்ற பொழுத… — shock wave
உறிஞ்சிவாழ்வி uṟiñcivāḻvi meaning
தரைகீழ் தண்டு. ஒரு நிலையில் மண்ணுக்கு மேல்வந்து புதிய தாவரத்தை உண்டாக்குவது. தான் நிலைப்பு பெறும்வரை இது தாய்த் தாவரத்திலிருந்து ஊட்டம் பெறுவது. எ-டு வல்லாரை, புளியாரை — sucker
தவளைப்பாய்த்து tavaḷaippāyttu பெயர்ச்சொல் · Noun meaning
சூத்திரநிலை நான்கனுள் தவளைப் பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் ஒரு நிலை
தோற்றம் சுத்த மாயையிலிருந்து சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்த வித்தை என ஐந்து தத்துவங்கள் முறையே ஒன்றிலிருந்து ஒன்றாய்த் தோன்றும். இவற்றின் காரியமே சுத்த பிரபஞ்சம் வேறுபெயர் சிவத…
இழுவிசைப் பொறி iḻuvicaip poṟi meaning
ஒரு நிலையான வேகத்தில் பதிவு செய் யும் முனையை, நாடாவின் குறுக்காக இழுக்கும் காந்த நாடா இயக்கியின் சுழலும் சாதனம் — capstan
இறுக்கிய வட்டு iṟukkiya vaṭṭu meaning
ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டில் இயல்பாகக் கொள்ளும் அளவுக்கும் அதிகமாகத் தரவுவைப் பதிவதற்கென மென்பொருள் பயன்கூறுகள் உள்ளன. (எ-டு) ஸ்டேக்கர், டபுள்ஸ் பேஸ் போன்றவை. இவை வட்டில் உள்ள தரவுவை… — compressed disk