தேடல் · Search: ஒன்றா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

சுருளம் curuḷam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரைகதிகளுள் ஒன்றான வற்கிதம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
புறநிலை puṟanilai பெயர்ச்சொல் · Noun meaning
வெளிப்புறம்.
தண்ணுமை taṇṇumai பெயர்ச்சொல் · Noun meaning
அகப்புறமுழவுள் ஒன்றாகிய மத்தளம்.
தூமகேது tūmakētu பெயர்ச்சொல் · Noun meaning
வால்நட்சத்திரம்
துட்டம் tuṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
தீமை
நாகவாயு nākavāyu பெயர்ச்சொல் · Noun meaning
தசவாயுக்களில் ஒன்றான விக்கல் முதலியவற்றை உண்டாக்கும் காற்று
உடனாதல் uṭaṉātal வினைச்சொல் · Verb meaning
கூடிநிற்றல்
இயமதூதி iyamatūti பெயர்ச்சொல் · Noun meaning
பாம்பினது நச்சுப்பற்களுள் ஒன்றாகிய யமதூதன்
ஏமகூடம் ēmakūṭam பெயர்ச்சொல் · Noun meaning
எண்வகை மலைகளுள் ஒன்றாகிய பொன்மலை , மேருமலை
உலவிரவு ulaviravu பெயர்ச்சொல் · Noun meaning
நீண்ட நாட்களாக உறவில் இருக்கும் இருவர் முன்கூட்டி முடிவு செய்து ஒன்றாக உலவிக் கழிக்கும் இரவு அல்லது மாலைப் பொழுது
நிகழ்வு nikaḻvu பெயர்ச்சொல் · Noun meaning
*நிகழ்வு = 1) இயற்கையில் தானாக நடப்பது ; 2) செயற்கையில் நாமாக நடத்துவது = நிகழ்ச்சி, சம்பவம்.
பதிவொளி pativoḷi பெயர்ச்சொல் · Noun meaning
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
கோதானம் kōtāṉam பெயர்ச்சொல் · Noun meaning
பத்துக் கொடைகளில் ஒன்றாகிய பசுக் கொடை
நடராசன் naṭarācaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சிவபிரானுடைய பல மூர்த்தங்களுள் ஒன்றான நடனமாடும் மூர்த்தம்
கலத்தல் kalattal பெயர்ச்சொல் · Noun meaning
எழுத்திலா ஓசை. (யாழ். அக.)
நற்றிணை naṟṟiṇai meaning
இது சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை என்னும் பகுதியுள் ஒன்றாகும். அகப்பொருள் சுவை ததும்பிய நூல். ஆசிரியப்பாவால் ஆனது. நல் என்ற அடைமொழியே இதன் சிறப்பை அறிவிக்கும். 400 பாக்களைக் கொண்டது…
ஒன்றும் oṉṟum meaning
ஒன்றாயினும், (குறள் 209); ஒரு பொருளையும், (குறள் 281); சிறு தீங்கும்,(குறள் 291) வேறு ஒன்றும், (குறள் 300).
ஏகனாதல் ēkaṉātal meaning
இறைவனுள் ஒன்றாதல்.
ஐம்பொறி aimpoṟi meaning
மெய், வாய், கண், மூக்கு, செவி வேறுபெயர் அறிவுப்பொறி, ஞனேந்திரியம், அகங்காரச் சத்துவக் கூற்றில் மனம் தோன்றியபின், இப்பொறிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும், பா. ஐம்புலன். -
எல்பீடி elpīṭi meaning
வரி அச்சுப் பொறியின் தருக்கநிலைச் சாதனப் பெயர். எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் இணைநிலை அச்சுப் பொறித் துறை (port) க்கென ஒதுக்கப்பட்ட பெயர். அதிக அளவாக மூன்று வைத்துக் கொள்ளலாம். எல்பீடி1,… — LPT
திரடிசி tiraṭici meaning
அடுத்தடுத்துள்ள கொப் புளங்கள் அல்லது பருக்கள் ஒன்றாக இணைந்து திரட்சியடைதல் — confluence
சுருண்ட curuṇṭa meaning
ஒன்றன் மேல் ஒன்றாக ஒன்று சேர்த்து சுருட்டிய அல்லது மடித்துச் சுருட்டிய — convolute
அடினைன் aṭiṉaiṉ meaning
பியூரைன் வழிப் பொருள். டி.என்.ஏவிலும், ஆர்என்ஏவிலும் பெரும் காரப் பகுதிப் பொருள்களில் ஒன்றாக இருப்பது — adenine
செங்கோல் ceṅkōl பெயர்ச்சொல் · Noun meaning
அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல்
இலிகிதம் ilikitam பெயர்ச்சொல் · Noun meaning
எழுதுதல்; எழுதிய புத்தகம் — writing; written document, letter, epistle, penmanship