தண்ணுமை
taṇṇumai
பொருள்கள் · Senses
1.
அகப்புறமுழவுள் ஒன்றாகிய மத்தளம்.
தண் ணுமைப் பின்வழி நின்றது முழவே (சிலப். 3, 140)
2.
முழவு.
தண்ணுமை வளிபொரு தெண்கண் கேட்பின் (புறநா. 89, 7)
3.
உடுக்கை
4.
ஒருகட்பறை
5.
மத்தளம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m2z4umkr/
தமிழ்“தண்ணுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2z4umkr/APA
Oliyon Research. (2026). தண்ணுமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m2z4umkr/MLA
"தண்ணுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2z4umkr/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment